Friday, July 20, 2012

346 திரைகளம் வாரம் தோறும் மக்கள் டிவியில்








விளம்பரத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

திரைகளம் வாரம் தோறும்  ஞாயிறு மதியம் 12.00 மணிக்கு மக்கள் டிவியில் வரவிருக்கிற்து. இந்த நிகழ்ச்சியின் ஒரு நிமிட விளம்பரம் தற்போது வந்து கொண்டிருக்கிறது. இதன் பின்ணணி இசை சேர்ப்பு  எனது மகன் சென்னையில் மல்டிமீடியா படித்துக்கொண்டிருக்கும்  மாணவன் திரு.ஆர்.கிஷோர் குமார் ( FB ID:Swaran Kishore) விளம்பரத்தை பார்த்து தங்கள் ஆசிர்வாதங்களை தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அற்புதமான இசைசேர்ப்பு செய்து தொலைக்காட்சியில் முதன் முதலாக அடியெடுத்து வைத்த திரு.கிஷோர் குமார், திரு.ஆதினம் மிலகி மற்றும் உதவிபுரிந்த அனைவருக்கும்  கோவை  பாசப்பறவைகள் மற்றும் இணையதள நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.


ஞாயிறு அன்று மக்கள் டிவியில் ஒலிபரப்பினார்கள்.  விளம்பரமும்  நிகழ்ச்சி தொகுப்புக்கு பின்ணணி இசை சேர்ப்பு பணி மட்டும் எனது மகன் செய்தான். சில தவிர்க்கமுடியாத நேரமின்மை காரணத்தினால் சில இடங்களில் இசையமைத்தவை ஒலிபரப்பவில்லை. இருந்தாலும்  இறுதியில் பெயர்பட்டியலில் எனது மகன் பெயர் (சுவரன் கிஷோர்) என்ற பெயரிலும். அவனது நண்பர்கள் பெயர் இயக்குனர் விடிவெள்ளி (உண்டியல் புகழ்) மற்றும்  ஆதி ஸ்கிரிப்ட் என்ற பெயரிலும் வந்தது அவர்களின் அபார முயற்சிக்கு ஓர் முன்னோட்டமாக இருந்தது மிக்க மகிழ்ச்சியை தந்தது குழுவினர் அனைவருக்கும்  முக்கியமாக வாய்ப்பளித்த மக்கள் டிவி நிறுவனத்தாருக்கும் நன்றி.

நிகழ்ச்சியின் விளம்பர ஒளிக்கோப்பு உங்கள் பார்வைக்காக இங்கே கீழே. உங்கள் வாழ்த்துக்களையும்  இவர்களுக்கு சொல்லுங்களேன்  rskishore2010@gmail.com >> covairavee@gmail.com




குறிப்பு வரும் வாரங்களில்  எனது மகன் இசையமைத்த திரைப்படங்களூம் வரும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவ்வாறு வரும் போது தங்களூக்கு தெரிவிக்கப்படும்.



2 comments:

Anonymous said...

Convey our best wishes and congratulations to him for achieving greater heights in Music field.
Surely we will watch the program and send our comments.
Regards,
Srisanthi &family

Anonymous said...

My Dear Kishore Kumar..
Gud Morning with our best hearty wishesfor ur best prog in Makkal TV at 12.oo pm today. Thank u very much.

T.Palanisamy M.A. M.Ed Tamil Pandit (Retd)
Dharapuram

Follow by Email