Friday, August 17, 2012

347 அன்புள்ள மான்விழியே



சமீபத்தில்  நடுஇரவில் வானொலியில் யாழ் சுதாகர் சாரின் குரலில் கீழ்கண்ட பாடல் தொகுப்பு கேட்டேன் மனதுக்கு இதமாக இருந்தது. பாடல்களை பல தடவை கேட்டாலும் திகட்டவில்லை. நீங்களூம் ஒரு முறை கேளுங்களேன்.

1.நான் மாந்தோப்பில்
2.நீயேதான் எனக்கு மண்வாட்டி
3.கல்யாணநாள் பார்க்க
4.மெல்லப்போ மெல்லப்போ
5.ருக்மணியே பப்பர
6.நாம் ஒருவரை ஒருவர்
7.திருமணச்செல்வியோ
8.கண்ணே கனியே
9.நாணமோ இன்னும்
10.அன்புள்ள மான்விழியே
11.நிலவைப்பார்த்து வானம்
12.மனிதன் நினைத்ததுண்டு
13.இரவினில் ஆட்டம்

 

பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்தவும்

3 comments:

Anonymous said...

Dear Ravee sir,

Vanakkam sir,

Thanks for your link,

I am sathyan from bangalore

Anonymous said...

மிக்க நன்றி ................சில வாரங்கள் அயல் ஊருக்குபோய் இருந்தேன். மகனுக்கு .விடுமுறை என்பதால். மீண்டும் பாடல்களை ரசித்துவிட்டு ... சந்திப்போம். விடைபெறும் சகோதரி நிலாமதி

Covai Ravee said...

வருகைக்கு மிக்க நன்றி சத்யன் சார்.

நிலாமதி மேடம் நானும் 4 மாதங்களாக வேலை பளு அதிகம் அதனால் பதிவு எதுவும் பதியவில்லை இனி நேரம் கிடைக்கும் போது பதிவுகள் வரும் உங்கள் அன்பான வருகைக்கும் நன்றி.

Follow by Email