Monday, August 27, 2012

349 எங்கே செல்லும் இந்த பாதை



எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் நடு நிசி நாயகன் கே.எஸ்.நாதன் அவ்ர்களின் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியி இர்வு நேரங்களில் பல தடவை கேட்பதுண்டு அதில் ஒரு நிகழ்ச்சியை இங்கே வழங்க வேண்டும் என்று நீண்ட ஆசை. அந்த வகையில் இதோ நாதன் அவர்கள் கோவை நேயர்களின் நடு நிசியிலும் கேட்க விரும்பிய  பாடல்களை அவருக்கே பாணியில் கலாய்த்துக்கொண்டே வழங்குகிறார் நான்கு பாடல்கள் தான் பதிவு செய்ய முடிந்தது  நிறைய கோப்புகள் இருந்தாலும் இப்போதைக்கு இத மட்டும் கேளூங்க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அனைத்து கோவை நேயர்களூகும் இனிய வாழ்த்துக்கள்.



1.நான் போக்கிரிக்கு
2.சந்தனம் ஜவ்வாது
3.காதல் நீதானா
4.எங்கே செல்லும் இந்த பாதை



எங்கே செல்லும் இந்த பாதை நேயர்களின் விருப்ப ஒலித்தொகுப்பு இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

2 comments:

sellam said...

arumaiyana nikalchsi
nalla kural

Covai Ravee said...

மிக்க நன்றி மேடம்.

Follow by Email