Wednesday, October 24, 2012

362 மக்கள் திலகத்தின் மாபெரும் ஒலித்தொகுப்பு


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களூடன் பணியாற்றிய  ஸ்வாரசியமான தகவல்களை திரையுலக ஜாம்பவான்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். பொதுவாகவே  இணையத்தில் மக்கள் திலகத்தைப் பற்றிய செய்திகள் பலவற்றை படித்திருந்தாலும் சில அறிய தகவல்களையும் இங்கே வழங்குகிறார்கள் திரு.ஏ.வி.எம் சரவணன், இயக்குனர் விசி.குகநாதன், மெல்லிசைமன்னர் மற்றும் நடிகை லதா ஆகியோர். அத்துடன் இனிய பாடல்களையும் நாம் மறக்க முடியுமா இந்த பதிவில் 5 ஒலிதொகுப்புகள் உள்ளன அனைத்தும்  வானொலியில் க்ளாசிக் இரவில் ஒலிபரப்பானவை இந்த தளத்தில் பதிவாக வருவதை பாசப்பறவைகள் தளம் பெருமை படுகிறது,. கேட்டு விட்டு  உங்கள் கருத்துக்களையும் தாருங்கள் அவை ஒலித்தொகுப்பை உருவாக்கிய அறிவிப்பாளருக்கும் உற்சாகமாக இருக்கும்.

ஒலித்தொகுப்புகளை மிகவும் இனிதாக வழங்கிய அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்களூக்கு மிக்க நன்றி.

1015 MGR1

ஏ.வி.எம்.சரவணண், நடிகை லதா. வி.சி.குகநாதன்
1.மாசிலா உன்மை காதலே
2.ஆஹா நம் ஆசை
3.நாடகம் எல்லாம் கண்டேன்
4.ஆண்டவன் உலகத்தில் முதலாளி
5.உலவும் தென்றல் காற்றினிலே
6.என்னருகே நீ இருந்தால்
7.கண்ணே உன் பேரழகே
8.மயக்கும் மாலை பொழுதே
9.அதோ அந்த பறவை போல
10.தூங்காதே தம்பி தூங்காதே
1016 MGR2

1.பேசுவது கிளியா
2.பனியில்லாத மார்கழியா
3.தொட்டால் பூ மலரும்
4.மான் அல்லவோ கண்கள்
5.நில்லடி நில்லடி சீமாட்டி
6.பாரப்பா பழனியப்பா பட்டணமா
7.பவழ கொடியிலே முத்துக்கள்
8.வண்ணக்கிளி சொன்ன மொழி
9.அள்ளி கொண்டை முடித்து
10.பால் வண்ணம் பருவம் கண்டு
11.மெதுவா மெதுவா தொடலாமா

 

1017 MGR3

1.நான் பார்த்ததிலே அவள்
2.நினைத்தேன்ன் வந்தாய்
3.புத்தம் புதிய புத்தகமே
4.நாளொரு மேடை பொழுதொரு
5.தொட்டு விட தொட்டு விட
6.எனக்கும் உனக்கும் பொருத்தம்
7.திரும்பி வா ஒளியே திரும்பிவா
8.என்றும் பதினாறு வயது
9.லில்லி மலருக்கு கொண்டாட்டம்
10.உன் விழியும் என் வாளும்

 

1018 MGR4

1.நீல நிறம் வாணுக்கும்
2.காதல் எந்தன் மீது என்றால்
3.ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
4.எங்கிருந்தோ ஆசைகள்
5.பூவைத்த பூவைத்த பூக்கள்
6.குங்கும பொட்டின்
7.மாணிக்கத்தேரில் மரகத கலசம்
8.கண்ணே மணியே முத்தே
9.ஒரே முறைதான் உன்னோடு
10.நாம் ஒருவரை ஒருவர்

 

1019 MGR5

1.விழியே கதை எழுது
2.ஓராயிரம் நிலவே வா
3.பாடும் போது நான் தென்றல் காற்று
4.தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
5.தங்கத்தில் முகம் எடுத்து
6.நல்லது கண்ணே கனவு கனிந்தது
7.காதல் என்பது காவியமானால்
8.பொன்மனச்செம்மலின் புண்படச்செய்தது
9.போய்வா நதி அலையே
10.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி சார்...

karthi said...

iniya padaal..

Covai Ravee said...

வருகைக்க்கு மிக்க நன்றி கார்த்திக் பிரபு.

Follow by Email