Wednesday, November 21, 2012

367 கோடி கோடி இன்பம் பெறவே
இசையரசர் டி.எம்.எஸ். இசையரசி பி.சுசிலா இவர்களின் ஜோடி பாடல்களை எப்போது கேட்டாலும் கோடி கோடி இன்பம் தான். இவர்களூடன் தனித்தனியாக மற்ற இசைப்பாடகர்கள் சேர்ந்து கேட்க கொடுத்து வைக்கவேண்டும். நமக்கும் இருக்கும் பணி பளூவில் எங்கே போய் தேடி பிடித்து கேட்பது என்பது நீங்கள் அங்கலாய்ப்பது கேட்கிறது. இதோ இந்த ஒலித்தொகுப்பு உங்களின் ஆசையை தீர்க்கும் இசையரசி சுசீலாமமாவுடன் மற்ற பின்ணணி பாடகிகளின் குரலுடன் மனதை மயக்கும் பாடல்களூம். இசையரசர் டி.எம்.எஸ் அவர்களுடன் மற்ற இசைப்பாடகர்களூம் சேர்ந்து பாடல்கள் அற்புதம் என்று சொல்லலாம்.  நமக்காக மிகவும் சிரமப்பட்டு தேடி பிடித்து பாடல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் எனது அருமை அன்பர் அறிவிப்பாளர் திரு. ரவி அவர்கள் இவர் எப்போது வானொலி நிகழ்ச்சி செய்தாலும் மிகவும் மெனக்கெடுவார் அவரின் உழைப்பு நிகழ்ச்சியில் தெரியும். அவருக்கும் இணையதள நேயர்கள் மட்டும் கோவை வானொலி ரசிகர்கள் சார்பாக நன்றி.

பி.சுசீலா வுடன் இணைந்து பாடிய பாடகிகளின் பாடல்கள்

1.வணங்கிடும் கைகளிலும் - பி.சுசிலா - சூலமங்களம் ராஜலட்சுமி
2.கோடி கோடி இன்பம் பெறவே -பி.சுசிலா - பி.லீலா
3.அத்தானுக்கு வலைகாப்பு பி.சுசிலா-ஜமுனாராணி
4.பம்பரமா ஆடினாள் -பி.சுசிலா-ஜிக்கி
5.ஆடியிலே பெருக்கெடுத்டு - பி.சுசிலா-வசந்தா
6.பல்லவி ஒன்று மன்னன் கேட்க -பி.சுசிலா-எஸ்.ஜானகி
7.எனது நிலா கொடியினிலே-பி.சுசிலா-எல்.ஆர்.ஈஸ்வரிடி.எம்.எஸ் டன் இணைந்து பாடிய பாடகர்களின் பாடல்கள்

8.திருச்செந்தூரின் கடலோரத்தில்- டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன்
9.என்ன வேகம் நில்லு பாமா-டி.எம்.எஸ்,-  ஏ.எல்.ராகவன்
10.வாழ்ந்து பார்க்கவேண்டும்-டி.எம்.எஸ்,-  பி.பி.ஸ்ரீனிவாஸ்
11.ராமு ஐ லவ் யூ-டி.எம்.எஸ் - கே.ஜே.யேசுதாஸ்
12.அன்பு மலர்களே -டி.எம்.எஸ் - எஸ்.பி.பி (தனிப்பட்ட முறையில் என் நன்றி ரவி சார்)

பதிவிறக்கம் இங்கே

366 பூம் பூம் மாட்டுகாரன்இசையமைப்பாளர் வேதா அவர்கள் இசையமைத்த பாடல்களின் தொகுப்புகள் தான் இந்த பதிவில் இடம் பிடிக்கின்றன தனக்கே உரிய பாணியில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் கா சுந்தரராஜன்அவர்கள் அவருக்கு நன்றி.

குறிப்பு: இசையமைப்பாளர் வேதா அவர்களின் படம் இணையத்தில் கிடைக்கவில்லை யாரிடமாவது இருந்தால் எனக்கு இங்கே அனுப்பிவைக்கலாம் அவருக்கு முன்னதாக இந்த பதிவு சமர்ப்பணம்.1.பாப்பா பாப்பா கதை கேளு
2.நான் மலரோடு தனியாக
3.பூம் பூம் மாட்டுகாரன்
4.பிருந்தாவனத்தில் பூவெடுத்தேன்
5.நூறு முறை பிறந்தாலும்
6.செவ்வானத்தில் நட்சத்திரம்
7.சிலை செய்ய கைகள் உண்டு
8.நேருக்கு நேர் நின்று பாருங்கள்
9.கன்னங்கள் சின்னப் பூக்கள்
10.என்னைப்பார்த்துக் கொண்டிருந்தால்
11.நெஞ்சினிலே நினைவு ம்குகம்
12.நிலவு பிறந்த நேரத்திலே

365 கவியரசுவின் காவிய ஒலித்தொகுப்புகள்

கவியரசுவின் காவிய ஒலித்தொகுப்புகள் இந்த பதிவில் கேட்கலாம் எப்பவோ பதிய வேண்டியது இணையதள தொடர்பு பிரச்சணையால் முடியவில்லை.  பாடல்கள் அனைத்தும் அற்புதம் என்று நான் சொல்லவும் வேண்டுமா. கவியரசுவை பற்றி ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் இருந்தாலும் அவரின் அசத்தலான பாடல் தொகுப்புடன் அவரைப்பற்றிய தகவல்களையும் சேர்த்து கேட்கும் போது  பாதுகாத்து கேட்க துடிக்க வைக்கும் பொக்கிஷம். அதை தேடிப்பிடித்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் ராஜ்குமார் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக மிக்க நன்றி.

1.காதல் வைபோகமே
2.இளமை எனும் பூங்காற்று
3.மஞ்சள் நிலாவுக்கு இன்று
4.சட்டி சுட்டதடா கை விட்டதடா
5.பூந்தேனில் கலந்து
6.செந்தாழம் பூவில் வந்தாடும்
7.வசந்த கால கோலங்கள்
8.கண்ணே கலைமானே1106 kanna 2

1.மௌனமே பார்வையால்
2.நெஞ்சத்தை கொஞ்சம்
3.அழகிய மிதிலை
4.சில்லென்று பூத்த
5.பாடாதெல்லாம் பாட்டெல்லாம்
6.பாலிருக்கும் பழமிருக்கும்
7.ஆடிய ஆட்டம் என்ன
8.சின்ன சின்ன கண்ணனுக்கு
1107 kanna 3

1.பாரதி கண்ணம்மா
2.என் அருகில் நீ இருந்தால்
3.பால் வண்ணம் பருவம் கண்டு
4.தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
5.அம்மம்மா தம்பி என்று
6.முத்து சிப்பி மெல்ல மெல்ல
7.காதல் நிலவே கண்மணி 1108 kanna 4

1.இயற்க்கை எனும் இளையகன்னி
2.காதல் காதல் என்று
3.வான் நிலா நிலா அல்ல
4.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
5.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
6.மனைவி அமைவதெல்லாம்
7.நிலவே என்னிடம் நெருங்காதே
8.உலகமெங்கும் ஒரே மொழி1109 kanna 5

1.கல்லெல்லாம் மாணிக்க
2.பொன் ஒன்று கண்டேன்
3.மயக்கம் என்ன இந்த
4.எந்த ஊரு எந்த வழி
5.முத்தான முத்தல்லவோ
6.தேடினேன் வந்தது
7.நானமோ இன்னும் நானமோ
8.மலர்ந்தும் மலராத பாதி

Thursday, November 15, 2012

364 மெல்லிசை மன்னரின் மாபெரும் ஒலித்தொகுப்பு
மெல்லிசை மன்னர் திரையிசை ஜாம்பவான் எம்.எஸ்.வி அவர்களைப் பற்றி நாம என்னங்க சொல்றதுக்கு இருக்கு.?  இதோ அவர் இசையமைப்பில் அமர்க்களமான பல பாடல்களை பாடிய வாணி மேடம் சிலாகித்து சொன்ன தகவல்கள்  இனிய பாடல்களூடன்  தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் சார் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொண்டு உங்கள் செவிகளூக்காக தீபாவளி விருந்தாக படைக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.


1029-MSV1
1.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
2.கவிதை அரங்கேறும் நேரம்
3.மல்லிகை என் மன்னன் மயங்கும்
4.ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
5.கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை
6.பாரதி கண்ணம்மா நீயடி
7.அதிசய ராகம் ஆனந்த ராகம்
8.சொல்லத்தான் நினைக்கிறேன்
9.நான் பேச நினைப்பதெல்லாம்

1030-MSV2

 


1.ஆடலுடன் பாடலை கேட்டு
2.தங்கப்பதக்கத்தின் மேலே
3.ஒத்தையடி பாதையிலே
4.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
5.பூமாலையில் பூ மல்லிகை
6.மன்னிக்க வேண்டுகிறேன்
7.நல்ல இடம் நீவந்த இடம்
8.வெற்றி மீது வெற்றி வந்து
9.பொன்மகள் வந்தாள்


1031-MSV3

 1.அனுபவம் புதுமை
2.மின்மினியை கண்மணியாய்
3.ஓஹோவ் லிட்டில் ப்ளவர்
4.இன்று வந்த எந்த மயக்கம்
5.மின்மினி பூச்சிகள் கண்களில்
6.பச்சைக்கிளி முத்துசரம்
7.சொர்க்கம் பக்கத்தில்
8.நினைத்தேன் வந்தாய்

1101 msv 4

 1.இயற்கை எனும் இளைய கன்னி
2.இனியவளே என்று பாடிவந்தேன்
3.ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
4.தமிழில் அது ஒரு இனிய கலை
5.மதன மாளிகையின் மந்திர
6.சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
7.ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல்
8.மல்லிகை முல்லை பூப்பந்தல்

1102 msv5

 1.பௌர்ணமி நிலவில்
2.மலரே குறிஞ்சி மலரே
3.யமுனா நதி எங்கே
4.நீலநயனங்களில் ஒரு நீண்ட
5.அந்தமானைப் பாருங்கள் அழகு
6.விழியே கதை எழுது
7.ஓராயிரம் நிலவே வா
8.வான் நிலா நிலா அல்ல


Wednesday, November 14, 2012

363 டேனியல் ராசய்யா - வானொலித்தொகுப்பு

பாலு மகேந்திரா, பஞ்சு அருணாச்சலம், உன்னி மேனன், வசந்த் மற்றும் கே.வி.பாலு, திரையுலக ஜாம்பவான்கள் டேனியல் ராசய்யாவுடன் வேலை செய்த ஸ்வாரசியமான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இணையதளம் சரியான இணைப்பு கிடைக்காததால் எப்பவோ பதிய வேண்டிய ஒலித்தொகுப்பு இப்போ உங்களுக்காக கேட்டு மகிழுங்கள்.  தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. ராஜ்குமார். அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1022-IR1

1.ஒரு நாள் உன்னோடு
2.என் கண்மணி உன் காதலி
3.உறவுகள் தொடர்கதை
4.அன்னக்கிளி உன்னைத்தேடுதே
5.சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
6.பூவிழி வாசலில் யாரடி வந்தது
7.செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
8.விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
9.இதோ இதோ என் நெஞ்சிலே
10.சாமக்கோழி ஏய் கூவுதம்மா

1023-IR-2

1.ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
2.சின்னப்புறா ஒன்று எண்ணக்கணாவினில்
3.நதியோரம் நானல் ஒன்று
4.வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா கமான் க்ளாப்ஸ்
5.கட்டப்புள்ள குட்டப்புள்ள
6.இந்த பூவிலும் வாசம் உண்டு
7.தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
8.மாஞ்சோலை கிளிதானோ
9.பச்சைக்கிளி பாடும் ஊரு

1024-IR-3

1.வசந்தகால கோலங்கள்
2.மேகமே தூதாகவா
3.செவ்வாணமே பொன் மேகமே
4.என் மாமன் ஒரு நாள்
5.ஆத்து மேட்டுல ஒரு பாட்டு
6.மீன் கொடி தேரில் மன்மதராஜன்
7.ஒரு தங்கரதத்தில் மஞ்சள் நிலவு

1025-ir-4

1.ஏதோ நினைவுகள்
2.மஞ்சள் நிலாவுக்கு
3.சுகம் சுகமே
4.தேவதை ஒரு தேவதை
5.அள்ளி தந்த பூமி
6.திருத்தேரில் வரும் சிலையோ
7.நீங்காத எண்ணம் ஒன்று
8.சிறு பொன்மணி அசையும்

1026-ir-5

1.தேடும் கண் பார்வை தடுக்க
2.பூங்கதவே தாழ் திற்வாய்
3.அந்திமழை பொழிகிறது
4.ராமனின் மோஹனம்
5.வா பொன் மயிலே
6.ஆயிரம் மலர்களே மலருங்கள்
7.தென்னமரத்துல தென்றல் அடிக்குது
8.என் இனிய பொன் நிலாவே


Follow by Email