Wednesday, November 21, 2012

366 பூம் பூம் மாட்டுகாரன்



இசையமைப்பாளர் வேதா அவர்கள் இசையமைத்த பாடல்களின் தொகுப்புகள் தான் இந்த பதிவில் இடம் பிடிக்கின்றன தனக்கே உரிய பாணியில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் கா சுந்தரராஜன்அவர்கள் அவருக்கு நன்றி.

குறிப்பு: இசையமைப்பாளர் வேதா அவர்களின் படம் இணையத்தில் கிடைக்கவில்லை யாரிடமாவது இருந்தால் எனக்கு இங்கே அனுப்பிவைக்கலாம் அவருக்கு முன்னதாக இந்த பதிவு சமர்ப்பணம்.







1.பாப்பா பாப்பா கதை கேளு
2.நான் மலரோடு தனியாக
3.பூம் பூம் மாட்டுகாரன்
4.பிருந்தாவனத்தில் பூவெடுத்தேன்
5.நூறு முறை பிறந்தாலும்
6.செவ்வானத்தில் நட்சத்திரம்
7.சிலை செய்ய கைகள் உண்டு
8.நேருக்கு நேர் நின்று பாருங்கள்
9.கன்னங்கள் சின்னப் பூக்கள்
10.என்னைப்பார்த்துக் கொண்டிருந்தால்
11.நெஞ்சினிலே நினைவு ம்குகம்
12.நிலவு பிறந்த நேரத்திலே

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சில பாடல்கள் கேட்டதில்லை... நன்றி...

Covai Ravee said...

இசையமைப்பாளர் வேதா அவர்களின் படத்தை இணையத்தில் தேடி பிடித்து எனக்கு வழங்கிய பேராராசிரியர் திரு.கே.திவாகர் அவர்களுக்கு இந்த் பதிவு சமர்ப்பணம்.

Follow by Email