Thursday, December 20, 2012

368 ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே



பழைய பின்ணணி பாடகி டி.வி.ரத்னம் அவர்களின் இனிய பாடல்கள் கேட்க கேட்க என்றுமே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.... இந்த ஒலித்தொகுப்பை ஒரு பொக்கிஷமாக தொகுத்து வழங்கியவர் பேஸ்புக் புகழ் அறிவிப்பாளர் திரு.சந்தீப் அவர்கள்.  இவரின் உற்சாகமான குரலில் மிகவும் இனிமையாக பாடகியின் அற்புதமான தகவல்களை சேகரித்து  நமக்காக வழங்கியிருக்கிறார் பாடல் கேட்க பொறுமை அவசியம் உங்களுக்கு இருக்கா?  பதிவு செய்யும் போது ரிலே சரியாக இல்லையாதலால் ஒலியின் தரம் சுமாராக இருக்கும் இருந்தாலும் கேட்கும் படியாக இருக்கும். (பழைய அறிதான படங்கள் நாம் பொக்கிஷமாக பாதுகாப்பதில்லையா அதுபோல தான் இதுவும்.) இங்கே பதிவிறக்கம் செய்து கேட்டுவிடுங்கள்.

டி.வி.ரத்னம் அவர்களின் படம் அனுப்பவர்களூக்கு இந்த பதிவு சமர்ப்பனம்.

1.தேவி நீயே துணை
2.கோவிந்தன்
3.கும்மாளம் போட்டதய்யா
4.தாவி வரும் காவிரியும்
5.கல்யாண வேலை வந்து
6.ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
7.தங்கேரு தங்கேரு
8.முதல் தேதி
9.வான் நிலவே
10.மாலையிட்ட
11.ஆனந்தமாய் வாழ
12.அத்தானும் நீயே
13.ஆனந்த நிலை பெறுமோ


2 comments:

Anonymous said...

Thanku so much sir..

RJ Sandeep

Anonymous said...

t.v. ratnatthin arumaiyana kuralai, kekka vaaippaalittha ravi sir kku nanrikal

akila vijayakumar

Follow by Email