Friday, January 4, 2013

370 பார்த்த ஞாபகம் இல்லையோ ?




 பார்த்த ஞாபகம் இல்லையோ ?  ஏன் இல்லை?  சமீபத்தில்  டி.வியில்  இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் நடிகை சௌர்கார் ஜானகி இருவரையும் பேட்டி நிகழ்ச்சி கண்டேன்.  பாலசந்தரை விட  பெரியவங்க சௌக்கார் ஜானகி  அவரைப்பற்றிய பல அறிய தகவல்களை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. இதோ கீழே உள்ள ஒலிகோப்பு அதுவல்ல. வானொலியில் சில மாதங்களூக்கும் முன் அறிவிப்பாளர் எனது அருமை நண்பர் திரு. க.சுந்தரராஜன் தனக்கே உரிய பாணியில் அழுத்தம் திருத்தமாக பல அறிதான தகவல்களூடன்  இனிமையான பாடல்களை வழங்கி பேசி மிகவும் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கேட்பதற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதோ உங்கள் செவிகளுக்கும். கேட்டு  உங்கள் கருத்துகளையும் தாருங்கள்.



1.அடுத்தாத்து அம்புஜத்தை
2.ஆனி முத்து வாங்கி வந்தேன்
3.பார்த்த ஞாபகம் இல்லையோ
4.புன்னகை மன்னன் பூவிழி
5.நீரோடும் வைகையிலே
6.இறைவா உன் மாளிகையில்
7.ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
8.படித்ததினால் அறிவு பெற்றோர்
9.யாருக்கு மாப்பிள்ளை
10.மாலைப்பொழுதினில் மயக்கத்திலே

No comments:

Follow by Email