Wednesday, February 6, 2013

374 வெள்ளி நிலா வானத்திலே



இசையுலக ஜாம்பவான்  இசையமைப்பாளர் திரு.டி.ஆர்.பாப்பா அவர்களின்  சிறப்பு தொகுப்பு ஏற்கெனவே இந்த வலைப்பூவில் பதிந்திருந்தாலும்.  மீண்டும் இனிய பாடல்களுடன் அவருடைய அறிதான தகவல்களூடன்  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அறிவிப்பாளர் திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள். இந்த வலைப்பூவில் இவரின் இனிய குரலை கேட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன  சமீபத்தில் இவரின் இந்த நிகழ்ச்சி கேட்டேன்  மனதிற்க்கும் மிகவும் அமைதியை தந்தது,. உடனே உங்கள் செவிகளுக்கும். கேட்டு விட்டு தங்கள் கருத்துகளையும் தாருங்கள் அன்பர்களே. 

1.ஆட வேண்டும் மயிலே
2.முத்தமா..முத்தமா
3.உள்ளம் தேடாது
4.ஆசை கூடும்
5.வருவேன் நான் உனது
6.குத்தால அருவியிலே
7.ஆசை பொங்குமா
8.திருமணம் ஆகாத பெண்ணே
9.வெள்ளி நிலா வானத்திலே
10.யார் சொல்லுவார் நிலவே
11.ஆண்டவன் ஒருவன்
12.இறைவன் என்றொரு கவிஞன்



பதிவிற்க்கம் இங்கே

No comments:

Follow by Email