Wednesday, February 6, 2013

375 வதனமே சந்திரபிம்மமோ



நாம் பிறப்பதற்க்கு முன்  வாழ்ந்தவர்கள்  திரையிசை ஜாம்பவான் ஸ்ரீ.பாபநாச சிவன் அவர்கள்.  பல பழைய பாடல்களை நாம் கேட்டிருப்போம் அப்போது நல்ல இனிய மெட்டுகளை கொண்ட பாடல்கள்  உருவாக்கியவர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமில்லாமல் கேட்டு மகிழ்வோம்.  இது போன்ற ஒலித்தொகுப்புகளில்  கேட்கும் போது தான் அடடே  இவர் போட்ட மெட்டா என்று ஆச்சரியபட்டு போவோம். அது போன்று தான் இருந்தது இந்த ஒலித்தொகுப்பை நான் கேட்கும் போது  என் உணர்வு.  அவரைப்பற்றி இனிய தகவல்களூடன் அறிவிப்பாளர் திருமதி.ஸ்ரீவிதயா வரதராஜன் அவர்கள் வழங்கினார் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றிகள்.


1.என்ன செய்தாலும்
2.அற்புத லீலைகளை
3.அண்ணையும் தந்தையும்
4.ஓ மாதா மாதா
5.நடையலங்காரம் கண்டேன்
6.கிரிதர கோபாலா
7.எங்கும் நிறைந்தாயே
8.வதனமே ச்ந்திரபிம்மமோ
9.பிறவா வரம் தாரோ
10.அம்பாள் மனம்கனிந்து உனது
11.மன்மத லீலையை வென்றோர்
12.பூமியில் மானிட ஜென்மம்
13.எனது பிம்பமே??
14.மனம் தருவேன்
15.ஒரு நாள் ஒரு பொழுதாகினும்



ஒலித்தொகுப்பை இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறு வயதில் எனது அப்பா பாடிய பாடல்கள் சிலவற்றை கொடுத்துள்ளீர்கள்... ஒவ்வொரு பாடல்களின் வரியும் மனதில் உள்ளது...

Covai Ravee said...

வருகைக்கு மிக்க நன்றி தனபால் சார். நேயர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் பழைய பாடல்களை நினைந்து மகிழத்தான் இந்த பதிவுகள். தங்களின் மகிழ்ச்சியே எந்தன் மகிழ்ச்சி.

Follow by Email