Friday, February 15, 2013

376 ஜீவன் - குறும்படம்


 
உண்டியல்  குறும்பட புகழ் இயக்குனர் திரு.விடிவெள்ளி அவர்களின் மற்றுமொரு அற்புதமான படைப்பு இந்த குறும்படம். இந்த படத்தில் வசனங்கள், நடிப்பு யாவையும் மிகைப்படுத்தாமல்  கையாளப்பட்டிருக்கிறது.  இசை ஸ்வரன் கிஷோர்  ஆரவாரமில்லாத மனதை மயக்கும் இசை படத்திற்க்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.  இந்த குறும்படம் உங்களூக்கு நிச்சயம் பிடிக்கும் பார்த்து விட்டு தங்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை வரிகளாக தாருங்கள் அவை வளரும் கலைஞர் மாணவர்களூக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.



No comments:

Follow by Email