Friday, March 8, 2013

377 உன்னைக் காணாமல் கண்ணின்று



பிரபலங்களின் படிக்கட்டுகள் வானொலி நிகழ்ச்சியில்  கவிஞர்  திருமதி. உமா மகேஸ்வரி பேட்டி காணும் அறிவிப்பாளர்  சின்னதம்பி புகழ் திரு. ராஜ்குமார். கவிஞரிடம் இருந்து எப்படி லாகவமாக நறுக் நறுக் கேள்விகள் கேட்டு ஸ்வாரசியமான பதில்கள் பெறுகிறார் அறிவிப்பாளர் இவரிடம் எனக்கு பிடித்த ஒன்று இது தான்  பல பேட்டிகளை வானொலியில் கேட்டுள்ளேன்  கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்ற பெயரில்  அவர்களே கேட்டு விட்டு பதிலை இப்படிங்களா?.. அப்படி தானே?  பதிலும் சொல்லிவிட்டு  விருந்தினரை பேசவிடமாட்டார்கள்.  நீங்களூம் கேளுங்கள் நான் சொல்வதை உணர்வீர்கள்.  இந்த நிகழ்ச்சியை வழங்கிய சூரியன் பண்பலைக்கு இணைய தள நேயர்கள் சார்பாக நன்றிகள்.

1.உன்னைக் காணாமல் கண்ணின்று
2.செந்தாழம் பூவில் வந்தாடும்
3.அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்
4.சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையில்
5.தமிழுக்கும் அமுது என்று பேர்
6.நாளை இந்த வேளை பார்த்து
7.ரோஜாவை தாலாட்டும் தென்றல்



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்களுக்கு நன்றி சார்...

Follow by Email