Monday, March 18, 2013

378 நல்லது கண்ணே கனவு கனிந்தது



நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு என்ற இந்த இனிய பாடல் தொகுப்புடன் ஐரோப்பிய தமிழ் வானொலியின் அறிவிப்பாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் ETR வானொலியில் இரவின் துயில் என்ற தலைப்பில் தினந்தோறும்  இரவு மணி 11 முதல் 12 மணி வரை வழங்குகிறார். இந்த முதல் நிகழ்ச்சியை எனக்கு அனுப்பியது மிக்க மகிழ்ச்சியை தந்தது. தொகுப்பில் பாடல்கள் அனைத்து பல தடவை கேட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க ஒரு தனிசுவை தான். இந்த நிகழ்ச்சியை வழங்கிய ராகினி பாஸ்கரன் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.


No comments:

Follow by Email