Thursday, April 4, 2013

381 கண்ணிலே அன்பிருந்தால்






இந்த ஒலித்தொகுப்பு ஸ்வாரசியமான சொல்லோவியம் அமைந்த ஒலித்தொகுப்பு  வழங்கியவர் பேராசிரியர்  அறிவிப்பாளர் திரு. சூரிய காந்தன் அவர்கள் இது போன்ற பல நிகழ்ச்சிகள் வழங்கியிருக்கிறார். நேற்று நான் கேட்ட நிகழ்ச்சி தான் இவை. கீழ் கண்ட சொல்லோவியத்தில் தான் இன்றைய பாடல் தொகுப்பு இரண்டு பகுதிகளாக பதிவு செய்து உங்களுக்காக வழங்கியிருக்கிறேன் கேட்டு மகிழுங்கள்.


கண்ணுக்கு கண்ணானால் கண்ணா கண்ணில் கண் காண கண்கள் கண்எதிரே
கண்ணும் கண்ணிலே கண்களும் கண்ணே.




1.கண்ணுக்கு குலம் எது
2.கண்ணானால் இமை ஆவேன்
3.கண்ணா கருமை நிறக்கண்ணா
4.கண்ணில் கண்டதெல்லாம்
5.கண் படைத்தான் உன்னை
6.காண வந்த காட்சியென்ன







7.கண்கள் இரண்டும் உன்னை கண்டு
8.கண் எதிரே தோன்றினாள்
9.கண்ணும் கண்ணும் பேசியது
10.கண்ணிலே அன்பிருந்தால்
11.கண்களும் காவடி சிந்தாகட்டும்
12.கண்ணே கனியே முத்தே



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்களை வைத்து ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றுகிறது... அத்தனையும் அருமையான பாடல்கள்...

மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Covai Ravee said...

//கண்களை வைத்து ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றுகிறது.//

நிச்சயமாக எழுதுங்கள் ஒரு கோடு போட்டால் போதும் நீங்க ஹைவே ரோடே போட்ருவீங்களே. காத்திருக்கேன் என் கண்களுக்கு விருந்தாக. வருகைக்கு நன்றி.

Follow by Email