Monday, April 8, 2013

382 உள்ளத்தின் கதவுகள் கண்களடா







பழைய பாடல்கள் பல தடவை வானொலிகளில் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம் அவை  ஒவ்வொன்றும் நம்  வாழ்க்கையுடன் ஏதாவது  நிகழ்ச்சிகளை நினைவு படுத்தும் பாடல்களாக இருக்கும்  அதுபோல எனக்கு  இருந்துள்ளன.  சில பாடல்களை எழுதியவர்  பெயர் கூட மறந்திருப்போம்  அந்த வகையில் நமக்கு பிடித்த பாடல்களை  எழுதியவர் பெயர்  தெரிந்தால்  அடடே இவரா எழுதியவர் என்று அச்சரியப்பட்டுருக்கிறோம்.   அது போல  இதோ இந்த ஒலித்தொகுப்பில்  பதிந்துள்ள பாடல்களை  அனைத்தையும்  எழுதியவர் பாடலாசிரியர் திரு.ஆலங்குடி சோமு  இவரைப்பற்றி  கேள்வி பட்டிருக்கிறேன் அவ்வளவே.  சென்ற வாரம் இவரின் பாட்ல தொகுப்பை வானொலியில் நட்சத்திர மயிலிறகாக கேட்கும் போது  பல தடவை அடடே போட வைத்தன.  வழங்கியவர் வேறு யாருமில்லை  இந்த வலைபூவில் தொடர்ந்து  பதிவுகளாக வழங்கிய உதவியவர் பேராசிரியர்  அறிவிப்பாளர் திரு. சூரிய காந்தன் சார் அவர்கள் தான் அவருக்கு இணயதள நேய்ரகள் சார்பாக நன்றி.  

குறிப்பு: இணையத்தில்  பாடலாசிரியர் திரு.ஆலங்குடி சோமு அவர்களின் படத்தை தேடித்தேடி பார்த்தேன் அகப்பட்ட பாடில்லை யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கலாம் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

பகுதி -1




1.பொன்மகள் வந்தாள்
2.செங்கனி வாய் திறந்து
3.உள்ளத்தின் கதவுகள் கண்களடா
4.தாயில்லாமல் நானில்லை
5.என்னப்பற்வை சிறகடித்து

பகுதி -2




 

6.என்னம்மா ராணி
7.ஒரு கொடியில் இரு மலர்கள்
8.வெள்ளை மனம் கொண்ட
9.பிறந்த இடம் தேடி
10.வெள்ளி நிலா வானத்திலே

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்களின் தொகுப்பு.... நன்றி...

Follow by Email