Monday, April 1, 2013

380 சிந்தாமல் சிரிப்பால் சிங்காரபாப்பா



மென்மையும் பெண்மையும் கலந்த கானங்கள் அறிவிப்பாளர் திரு. சூரியகாந்தன் குரலில் இனிய பாடல்கள் தொகுப்பு. இணையதள நேயர்கள் சார்பாக பேராசிரியர் அறிவிப்பாளர் அவர்களூக்கு நன்றி.

1.ஆலயமணியின் ஓசையில்
2.காட்டுகுள்ளே திருவிழா
3.சொல்லமல் தெரியவேண்டுமே
4.பிறந்த இடம் தேடி
5.அடடா என்ன அழகு
6.ஒருமுறை தான் வரும்
7.துள்ளாத மனமும் துள்ளூம்
8.கண்ணிலே இருப்பதென்ன
9.அழகான பொன்னு நான்
10.ஓ ரசிக்கும் சீமானே
11.சிந்தாமல் சிரிப்பால் சிங்காரபாப்பா

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல முறை ரசித்த, ரசிக்கும் பாடல்கள்...

Bookmark செய்து விட்டேன்... அவ்வப்போது லயிக்க...

நன்றி...

Covai Ravee said...

மிக்க நன்றி தனபால் சார்.

Follow by Email