Wednesday, September 11, 2013

387 நீ எங்கே என் நினைவுகள் அங்கே




எஸ்.எம்.சுப்பையா நாயுடு

நீண்ட இடைவெளியின் பிறகு இந்த பதிவு  திரையிசை ஜாம்பவான்கள் வரிசையில் முதன்மையானவர்  எஸ்.எம்.எஸ் என்று அன்பாக திரையுலகம் அழைக்கும் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களின் இசை அமைப்பில் வெளிவந்த இனிமையான பாடல் தொகுப்பைத்தான் இரண்டு பிரிவுகளாக கேட்க இருக்கிறோம். தொகுப்பில் அனைத்துமே பிரபலமான பாடல்கள்  இவற்றை தனக்கே உரித்தான பாணியில் வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.சூரிய காந்தன் அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.


1.தொட்ட இடம் துலங்க வரும்
2.அன்று நினைத்தோம் அதற்கு உழைத்தோம்
3.எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
4.உழைப்பிதலா உழைப்பே இன்பம்
5.அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை




6.எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
7.சபாஷ் தம்பி.. சபாஷ் தம்பி
8.திருடாதே பாப்பா திருடாதே
9.ஊருக்கெல்லாம் கார் ஓட்டும் ராஜா
10.அழகின் காலடியில் அமைதி காணவந்தேன்
11.நீ எங்கே என் நினைவுகள் அங்கே







2 comments:

Kaviri Maindhan said...

I wanted to contact Mr. Lakshminarayanan RJ by mobile or email...

KAVIRIMAINDHAN DUBAI
00971 50 2519693

Kaviri Maindhan said...

நெஞ்சத்தின் வலியோடு பிரிவைத் தாளாமல் காதலன் பாடுவதோ.. காதலி பாடுவதோ நம் உள்ளத்தைத் தொடாமல் எப்படிப் போகும்? ஒரே பாடல் நான்கு வகையான மேட்டுக்களோடு ஒரே திரைப்படத்தில் இடம்பெற்ற வரலாறு இப்பாடலுக்கே உண்டு.. ஆம்.. கவிஞர் வாலி அவர்கள் இயற்றி அமரர் எஸ்.எம்.சுப்பையா நாய்டு இசை அமைத்த மன்னிப்பு.. திரைப்படப் பாடலிது!

Follow by Email