Monday, December 16, 2013

392 இன்ப இரவு ராணி பௌர்ணமி நிலவு



வணக்கம் நேயர்களே நீண்ட  இடைவெளிக்கு பிறகு சிறப்பான ஒலித்தொகுப்புடன் வந்துள்ளேன். வழக்கம் போல் அறிவிப்பாளார் திரு சூரியகாந்தன் அவர்க்ளின் இனிய குரலில். 

இந்த பதிவிலே பாடல் பட்டியல்கள்  இருக்காது  ஏனேன்றால்  கீழே உள்ள ஒலித் தொகுப்பை கேட்கும் முன் இதை படியுங்கள். தங்களுக்கு ஒரு சின்ன போட்டி கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை வாசியுங்கள் அந்த வார்த்தைகள்  துவக்கத்தில் வரும் பாடல்களை உங்களின் நினைவில் தோன்றிய பாடல்களை வரிசையாக பட்டியல் இடுங்கள் எவ்வளவு பாடல்களை சரியாக சொல்கிறீர்கள் என்று பார்க்கலாம். இணையதள  நேயர்கள் மிகவும் சரியாக சொல்லிவிடுவீர்கள் என்ற ஒரு நம்பிக்கை. எல்லா வார்த்தைகளையும் சரியாக எழுதியவர்களுக்கு ஒரு சபாஷை பெற்றுக்கொண்டு இனி 3 ஒலித்தொகுப்பையும் கேட்கலாம்.  அப்படியே  உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

"ஆடும் பாடும் ஆயிரம் மலர்கள் தேடி ஓடும் தூங்காத இன்ப இரவு ராணி பௌர்ணமி நிலவு."

ஒலித்தொகுப்பு - 1



ஒலித்தொகுப்பு - 2




ஒலித்தொகுப்பு - 3

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி ஐயா...

சேமித்துக் கொண்டேன்..

திண்டுக்கல் தனபாலன் said...

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரை...

நீங்களும் கலந்து கொள்ள விரும்புகிறேன்... விளக்கம் :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

Covai Ravee R said...

உடனடி வருகைக்கு மிக்க நன்றி. முயற்சி செய்கிறேன் ஸார்.

Follow by Email