Tuesday, December 24, 2013

393 பூ உறங்குது பொழுதும் உறங்குது



மக்கள் திலகத்தின் நினவு நாள்  -  மனதை மயக்கும் வானொலித் தொகுப்பு வழங்கியவர் அறிவிப்பாளர் பேராசிரியர் திரு.சூரியகாந்தன் அவருக்கு நன்றி.



1.கல்யாண புடவை கட்டி-கல்யாணியின் கணவன்
2.க்ருநீலமலைமேலே -தாயே உனக்காக
3.கண்ணிலே இருப்பதென்ன -அம்பிகாபதி
4.சிரிப்பு பாதி அழுகை பாதி - எங்க வீட்டுப்பெண்
5.அம்மா என்பது தமிழ் வார்த்தை - டீச்சரம்மா
6.பூ உறங்குது பொழுதும் உறங்குது - தாய் சொல்லை தட்டாதே
7.முதல் என்பது தொடக்கம் - பூவும் பொட்டும்
8.ஆசையே அலை போலே - தை பிறந்தால் வழி பிறக்கும்.




மக்கள் திலகத்தின் நினைவு நாள் நேயர்களின் விருப்ப சிறப்பு ஒலித்தொகுப்பு வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.சந்த்ரா

1.சத்தியமே லட்சியமாய் கொள்ளடா - நீலமலைத்திருடன்
2.காவியமா நெஞ்சில் ஓவியமா - பாவை விளக்கு
3.பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை
4.இறைவா உன் மாளிகையில் - ஒளிவிளக்கு
5.பனி இல்லாத மார்கழியா - ஆனந்த ஜோதி
6.ஆதி மனிதன் காதலுக்கு பிறகு- பலே பாண்டியா
7.ஓர் ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்
8.பொன்னு விளையற பூமியடா - மக்களை பெற்ற மகராசி
9.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்
10.அழகெனும் ஓவியம் இங்கே - ஊருக்கு உழைப்பவன்

No comments:

Follow by Email