Wednesday, December 24, 2014

411 அதோ மேக ஊர்வலம்சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்று துவங்கி சென்னை அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலில் கீழ்கண்ட 21 பாடல்கள தமிழகம் முழுவதும் தினசரி வானொலி கேட்டுக்கொண்டிருக்கும் நேயர்களின் விருப்பப்பாடல்கள தான் இவை. வானொலி தீவிர ரசிகர்கள் யார் யார் என்ன என்ன பாட்டு கேட்டுள்ளார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமா? வேறு வழியில்லை ஒலிக்கோப்பை கேட்டுதான் ஆகவேண்டும் தோழர்களே.

1.காத்திருந்து... காத்திருந்து..
2.குடகு மலை காற்றில் வரும்
3.குயில் பாட்டு ஓ வந்தது
4.சோலை புஷ்கங்களே என் சோகம்
5.வானூயர்ந்த சோலையிலே
6.வா வா அன்பே பூஜை
7.பூ வண்ணம் போல நெஞ்சும்
8.பூங்காற்று புதிதானது
9.நாதம் எழுந்ததடி
10.இது ஒரு காதல் மயக்கம்
11.தேவதை ஒரு தேவதை
12.அதோ மேக ஊர்வலம்
13.ஆறும் அல்ல ஆழம் இல்லை
14.ஆசை நூறு வகை
15.ஊமை நெஞ்சின் சொந்தம்
16.தேவன் கோவில் தீபம் ஒன்று
17.யார் வீட்டு ரோஜா பூ
18.ராஜா என்பார் மந்திரி என்பார்
19.இசை மேடையில் இன்ப
20.ஆகாய வென்னிலாவே
21.சாமக்கோழி கூவுதம்மாMonday, December 15, 2014

410 கவிதை பாடு குயிலே !.. குயிலே.!.!கவிதை பாடு குயிலே !.. குயிலே.!.!. வானொலி நட்சத்திரங்களின் விருப்பப் பாடல்களூடன் குட்டி குட்டிக் கவிதைகளூடன் ராகினி குயிலே..!.. கவிதை பாடு குயிலே.!..!.

1. ”ஆயிரம் தாமரை மொட்டுக்களே” என்று ஈரோடு ஆனந்தம் பாளையம் ரகுபதி அவர்களை
ஆனந்தப்படுத்திய ரம்மியமான மெட்டுப் பாடல்.

2. ஈரோடு ஜெயராமன் அவர்களின் மனதை ஜெயித்த பாடல் ”ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்”.

3. ஈரோடு சூலம்பட்டி வலசு அவர்கள் ”அந்த நிலாவை கையில்” பிடித்த கவிதையின் அழகு.

4. ”இசை மேடையில் இந்த வேளையில்” என்று தன் பாடும் கனவை வான்வெளி மேடையில் கோவை ஹி.ஹி..(நான் தாங்க) நனவாக்கிய கவிதை குயிலின் மென்மையின் குரல் என்னை குதுகலித்தது.

5. ஈரோடு சிவக்குமார் அவர்களின் சிருங்கார பாடல் “தேவன் கோயில் தீபம் ஒன்று” அவர் மனதை மயக்கிய பாடல்.

6. பவானி கங்கேஸ்வரனின் மனதை காந்தமாக கவர்ந்த பாடல் “இதழோடு இதழ் சேரும் நேரம்” அவர் பேரையே மறந்த நேரம்.

7.”காலங்காத்தாலே ஒரு வேலையில்லாமே” இனிய இசை கேட்டு ரசிக்க கோபி ஜெகதீஸ்வரன் கிளம்பிவிட்டார்.

8.கோபி ஜி.எஸ்.ரமேஷ் அவர்கள் ”கஸ்தூரி மானே கல்யாண தேனே” என்று கச்சேரி பாட துவங்கிவிட்டார் பரவசத்துடன்.

9. ”காதல் ஓவீயம் பாடும் காவியம்” என்று கோவில் கோபுர மணியை ஒலிக்க விரும்பயவர் வெள்ளக்கோவில் ராஜ் அவர்கள்.

10. ஈரோடு சரவணன் அவர்களின் மனதை சஞ்சலப்படுத்திய சங்கீதப் பாடல் ”நீ ஒரு காதல் சங்கீதம்”

குறிப்பு: வானொலி நேயர்கள் உங்கள்  உணர்வுகளை  கீழே உள்ள மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது பேஸ்புக் முகவரி மூலமாக அறிவிப்பாளினி திருமதி ராகின் பாஸ்கரன் அவர்களுக்கு தெரிவிக்கலாம்.

kavithaikuyil@gmail.comதொகுப்பு - 1தொகுப்பு - 2தொகுப்பு - 3
Tuesday, December 9, 2014

409 அதிகாலையில் சேவலை எழுப்பி
பாசப்பறவைகளின் இனையதள நேயர்களுக்காக வானொலி நட்சத்திரங்களாக வான் வெளியில் ரசிகர்களாய் உலாவரும்  ஒவ்வொருவரின் சின்ன சின்ன கண்ணுக்குளே, இனிய இசையாக அதிகாலை வேலையில் சேவல் குரல் போல் ஒலி எழுப்பி,  என் ரோஜா பூந்தோட்டத்தில், ரோஜாவை காற்று வந்து அசைப்பது போல், தென்றல் காற்றாகவும் என் வாசல் வரை  தென் மேற்கு பருவகாற்றாய் வருகை தந்து பெண்கிளியே பெண்கியே என்று தேடிய போது வா வா என் தலைவா என்று வரவேற்று என் பெயர் சொன்னாலே போதும் என்று  தன் இனிமையான குரலில் ஒவ்வொரு நட்சத்திர ரசிகர்க்ளின் கண்களீல் பிரகாசமாய் மின்ன வைத்து குதுகலிக்க வைத்த  ஜெர்மனி அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களின் உழைப்பு உயர்வானது.ஒருவாரத்துக்கு முன் இந்த பாடல் ஒலித்தொகுப்பை எனக்கு அனுப்பி வானொலி நேயர்களூக்கு அற்ப்பணித்த அறிவிப்பாளினி திருமதி. ராகினி  பாஸ்கரன் அவர்களுக்க் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

கோவை நேயர்கள் விரும்பி கேட்ட பாடல்களை நீங்களும் கேட்டு தான் பாருங்களேன்.சின்ன சின்ன கண்ணுக்குள்ளே - கோவை ரவி
அதிகாலையில் சேவலை எழுப்பி - பூக்கடை மணி, கோவை
காற்றே என் வாசல் வந்தாய் - ,அகிலா விஜயகுமார், திருப்பூர்
பெண்கிளியே பெண்கிளியே - சரோஜா சம்பத்குமார், சென்னை
வ வா என் தலைவா - சிங்கார வேலன்,செல்வபுரம்
என் பெயர் சொன்னாலே - பி.ஆர்.மோகன சுந்தரம், திருப்பூர்
ரோஜாவை காற்றுவந்து - சையத் ரசூல், கோவை
ரோஜா பூந்தோட்டம் - மதுக்கரை பெரியசாமி
தென் மேற்கு பருவக்காற்று - கவிதா இளங்கோவன்

Tuesday, November 25, 2014

408 சிங்கார வேலனே தேவா..கவிஞர் யாழ் சுதாகர்

ஐயப்பா பக்தர்களின் சீசன்  இருந்தாலும் ஜானகியம்மா பாடிய சிங்கார வேலனே  தேவா.. என்ற பாடல் எத்தனி தடவை கேட்டாலும் தித்திப்பு அடங்காத பாடல் இந்த பாடல் இந்த ஒலித்தொகுப்பில். யார் யார் கேட்டிருப்பார்கள் என்று ஆவலாக உள்ளதா?  யார் யார் கேட்டிருந்தாலும் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல்.

தமிழக வானொலி நேயர்களின் விருப்பப்பாடல் தொகுப்பு  அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் குரலில் ராகங்களின் பெயர்களுடன் பழைய பாடல்களை சிங்காரமாக சிலிர்ப்புடன் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.


Friday, November 21, 2014

407 ராகினி குயிலின் குரலில் குதுகலமான தொகுப்பு
மனதிற்க்கு குளுமையை தரும் மாங்கோ ஜூஸை  மைக் என்று நினைத்து வழங்கிய தொகுப்பு  இது.  வானொலி அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்கள் தன்னுடைய குயிலின் குரலில் இனிய பாடல் தொகுப்பாக வழங்கியுள்ளார்.  ஜெர்மனி வானொலியில் காற்றலையில் மிதந்து வந்ததை உங்கள் செவிகளுக்காக  இந்த இனிய தொகுப்பு.

தொகுப்பில் வரும் பாடல்கள் அதிகம் கேட்ட பாடல்கள் தான் இருந்தாலும் ஒரு எதிர்பார்ப்புடன் கேட்பதில் ஒரு ஆர்வம் இருப்பதில் மிக்க மகிழ்ச்சியே மின்னஞ்சலில் தொகுப்பை அனுப்பிவைத்த திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு பாசப்பறவைகள் தளத்தின் சார்பாக் நன்றி.Wednesday, October 15, 2014

406 வானொலி சித்திரங்களின் விருப்ப பாடல் தொகுப்பு 2
தமிழகம் முழுவதும் வானொலி நேயர்களின் விருப்பப்பாடல்கள் தொகுப்பு வானொலி சித்திரங்களாக அறிவிப்பாளர்  கவிஞர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் இனிமையான குரலில் கேட்டு மகிழுங்கள். யார் யார் என்ன பாட்டு விரும்பி  கேட்டார்கள் என்று கேட்டுமகிழுங்கள்.

ஒலித்தொகுப்புகளை இனிமையாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர்  கவிஞர் திரு. யாழ் சுதாகர் அவர்களூக்கும், வானொலி நிலையாத்தாருக்கும் இணைய தள நேயர்கள் சார்பாக நன்றிகள் பல.

14.10.14 அன்று அதிகாலை ஒலிபரப்பான தொகுப்பு15.10.14 அன்று அதிகாலை ஒலிபரப்பான தொகுப்பு

Wednesday, October 8, 2014

405 வானொலி சித்திரங்களின் விருப்பப் பாடல்கள் தொகுப்பு 1


வானொலி சித்திரங்களின்  என்ற  பெயரில்  வானொலியின் அதி தீவிர ரசிகர்கள்  வேண்டி விரும்பி கேட்ட பாடல்களின் தொக்குப்புகள் தான் கீழே உள்ளவை. சூரியன் எம்.எம்ல் சென்னையில் இரவு ஒலிபரப்படும் இந்த நிகழ்ச்சியை கேட்க முடியாத இணையதள நேயர்களுக்காக பதிவு செய்து வழங்கியிருக்கிறேன். இந்த தளத்தில் அதிகபட்சமாக கேட்ட பாடல்களாக தான் இருக்கும் இருந்தாலும் எத்தனி முறை கேட்டாலும் தெவிட்டாத பழைய பாடல்களின் தொகுப்பு தான் இவை. அதிலும் எல்லோரும் அறிந்த அறிவிப்பாளர் சென்னை திரு.யாழ் சுதாகர் கணத்த குரலில் கேட்பதென்றால் ஓர் அலாதி சுகம்.  அந்த சுகத்தை நமது நேயர்களும் அனுபவிக்கட்டுமே என்று பதிந்துள்ளேன்.  வேலை நிமித்தம் காரணமாக யார் யார் என்ன பாட்டு என்று விரும்பி கேட்டார்கள் என்று.பதிய நேரமில்லையாதலால். அவர்களின் பெயர்கள் மட்டும் பதிந்துள்ளேன்.  என்ன பாடல்கள் என்று ஒலிதொகுப்பை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.  ஒவ்வொரு தொகுப்பும் 1 மணி முதல் 2 மணிவரை பாடும் கோப்பு ஆகையால் ப்ளேயரின் தளத்திற்க்கு சென்று பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம். இந்த தொகுப்புக்களை வழங்கிய அறிவிப்பாளர் எனத் இனிய நண்பர் திரு.யாழ் சுதாகர் அவர்களூக்கும். ஒலிப்ரப்பிய நிறுவனத்தாருக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. தங்களின் மேலான கருத்துக்களை  பின்னூட்டங்களாகவும், அல்லது இங்கே உள்ள அறிவிப்பாளரின் மின்னஞ்சலுக்கும் யாழ் சுதாகர் , எனக்கும் கோவை ரவி அனுப்பிவைக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

ஈரோடு 

1.ஆனந்தம் பாளையம் ரகுபதி
2.மைக்கேல் பாளையம் ஜெயராமன்
3.சாவடிபாளைமபுதூர் வெங்க்டாசலம்
4.சூரம்பட்டி வல்சு இளங்கோ
5.என்.ஜி.ஜி.ஒ காலனி வ்.சிவக்குமார்
6.மஞ்சக்காட்டு வலசு வெங்கடாசலம்
7.பவானி கெங்கேஸ்வரன்
8.கோபி. ஜெகதீஸ்வரன்
9.கோபி.ஜி.எஸ்.ரமேஷ்
10.வெள்ளகோவில் ராஜ்
11.சின்னியம்பாளையம் சரவண்ன்

மதுரை

12.மதுரை ஜூஸ்கடை ம்ணிகண்டன்
13.மூன்று மாவடி பிச்சை மாரி
14.பி.பி.குளம் நாகராஜ் சூரியகலா
15.மேலூர் பாண்டிதுரை
16.உசிலம்பட்டி பொ.ரா.மகள் இளங்கோவன்
17.வைகைத் தென்றல் நாகராஜ்
18.கடலாடி கனகராஜ்

அருப்புக்கோட்டை

19.அருக்கோட்டை மலையரசு பாண்டியன்
20.நாகா எஸ்.எம்.எஸ் நாகராஜ்
21.ராமராஜன்

சென்னை

22. ராணி ஆனந்தன்
23.ஆதி சங்கரன்
24.ஊரபாக்கம் பார்த்தீபன்
25.மயிலை பட்டாபி
26.தண்டையார் பேட்டை ஆனந்த்
27.ஆவடி ஆனந்தலட்சுமி

சேலம்

28.சின்ன கிருஷ்ணாபுரம் சி.வி. நல்லதம்பி
29.சி.எம்.ஆறுமுகம்
30.சேலம் சிவக்குமார்
31.அத்திமலைப்பட்டு மது ஜெயபால்
32.திருப்புக்குழி எஸ்.விஜயகுமார்
33.அண்ணாமலையார் ஜுவல்லர்ஸ் 5 ஸ்டார் மணி
34.ஆண்டியூர் கலா சண்முகம்
35.வனவாசி சரவணன்
36.வேம்படிதளம் சரவணன்
37.வேம்படிதளம் தியாகராஜன்
38.வேம்படிதளம் சக்திவேல்

நெல்லை

51.வள்ளியூர் ஏ.பி.எஸ்.ஆனந்தன்
52.பத்தமடை கந்தசாமி
53.நெல்லை சுட்டி கணபதி
54.நெல்லை பொருனை பாலு
55.நெல்லை யா.ஜாபர்
56.நெல்லை கே.எஸ்.கோபால்
57.தென்காசி ஈஸ்வரமூர்த்தி
58.கய்யிலை வெ.கண்ணன்
59.ஜி.ஈஸ்வரமூர்த்ஹ்டி 
60.லயன் ஜானகிராம் அந்தோனி
61.மேலசெவல் மாமது மைதீன்
62.ஸ்ரீவல்லிபுத்தூர் செல்லதுரை
63.நெல்லை தங்கசக்திவேல்

தொகுப்பு 1

1.ஓவியர் ராசு
2.சுந்தராபுரம் கேபிள் மணிகண்டன்
3.பொள்ளாச்சி கருப்பையா
4.பொள்ளாச்சி ராமகிருஷ்னா
5.சோமந்துரை சித்துர்ர் சிவக்குமார்
6.சக்தி ஆனந்த்
7.சிதம்பரம் ரமணி ராஜேஷ்
8.கோவை ரகு
9.நாடார் வீதி பால்ராஜ்
10.எல்.ஐ.சி செல்வா
11.ஆர்.எஸ்.புரம் அக்பர்
12.எம்.பாண்டியன்
13.காங்கேய சிவா

திருப்பூர்

14.இடுவம்பாளையம் பழனிசாம்
15.இடுவம்பாளையம் குமாரசாமி
16.மணவை சந்திரசேகர்
17.சண்முகசுந்திரம்
18.போட்டோ கிராபர் மூர்த்தி
19.கவிதா இளங்கோவன்
20.கணக்கம்பாளையம் பாலசுப்ரமணியம்
21.கணக்கம்பாளையம் வசந்தி சண்முகம்
22.மல்லே கவுண்டம்பாளையம் வேணுகோபால்
23.கணக்கன் பாளையம் மனோகரன்
24.பாண்டியன் நகர் சிவசங்கர்
25.பழனி தாசரிபட்டி பொன்ராஜ்

தொகுப்பு 2
ஈரோடு 

1.ஆனந்தம் பாளையம் ரகுபதி
2.மைக்கேல் பாளையம் ஜெயராமன்
3.சாவடிபாளைமபுதூர் வெங்க்டாசலம்
4.சூரம்பட்டி வல்சு இளங்கோ
5.என்.ஜி.ஜி.ஒ காலனி வ்.சிவக்குமார்
6.மஞ்சக்காட்டு வலசு வெங்கடாசலம்
7.பவானி கெங்கேஸ்வரன்
8.கோபி. ஜெகதீஸ்வரன்
9.கோபி.ஜி.எஸ்.ரமேஷ்
10.வெள்ளகோவில் ராஜ்
11.சின்னியம்பாளையம் சரவண்ன்


தொகுப்பு 3

நாமக்கல்

39.ஹிந்தி ஆசிரியர் செல்வராஜ்
40.ஜேடர்பாளையம் தீனதயாளன்
41.ஜேடர்பாளையம் ஜோதிமணி
42.ஜேடர்பாளையம் பாலமுருகன் சகுந்தலா
43.நன்னிலம் பத்மாவதி கிருஷ்னசாமி
44.நாகை இளவரசு
45.ஜெயங்கொண்டம் தங்கசாமி
46.கடலூர் கவிஞர் பொன்செல்லமுத்து
47.வேலூர் எஸ்.எம்.எஸ்.நந்தக்குமார் 
48.வளவணூர் முத்துசிவக்குமரன்
49.பேராவூரணி ஆர்.கே.சரவணன்
50.கொணவக்கரை கண்ணன், ஊட்டி

தொகுப்பு 4

404 மின்மினியை கண்மணியாய்

மின்மினியை கண்மணியாய் பாடலை விரும்பி கேட்ட நேயர்கள் 1.தாராபுரம் நாடார் வீதி ஆசிரியர் பழனிசாமி, 2.தாராபுரம் நாடார் வீதி, 
எம்.துரைசாமி, 3.தாராபுரம் நாடார் வீதி குண்டு காளிமுத்து, 4.தாராபுரம் நாடார் வீதி ஜோதி முத்து, 5.திருப்பூர் பி.ஆர்.மோகன சுந்தரம்.


கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன், கதாநாயகன் கதை சொன்னான் ஆகிய இரண்டு பாடலை விரும்பி கேட்ட நேயர்கள் >> 6.கோவை ரவி, 
திருப்பூர் ஆனந்தராஜ், 7.பூளவாடி ராமசாமி, 8.அகிலா விஜயகுமார்,உடுமலை 9.உடுமலை வட்டாசிரியர் நடராஜன், 10.சரோஜா ஐயப்பன், 11.சுறா சுரேஷ், 12.எ.ஆர்.கே.ரமேஷ், 13.ஆசிரியர் கண்ணிமுத்து, 14.திருச்சி கவிச்சாரல் காமராஜ், 

சந்திரதோயம் ஒரு பெண்ணானதோ பாடலை விரும்பி கேட்ட நேயர்கள் >> 15.திருவானைக்கோவில் ஸ்ரீகாந்த்,16.லால்குடி முத்துலக்‌ஷ்மி, 17.திருச்சி ஆல்பர்ட்,18.கோவை பிரஸ் சீனிவாசன், 


அழகிய தமிழ் மகள் இவள் பாடலை விரும்பி கேட்ட நேயர்கள் >> 9.உடுமலை சுமதி, 20.ஜெயந்தி, 21.சுர்ஜித்,22.சூர்யா, 23.தூரன் சி.கே.கந்தசாமி, 24.ஒத்தக்கால் மண்டபம் முருகவேல், 25.போட்டோ கிராபர் சந்திரன்.


1.ஓவியர் ராசு
2.சுந்தராபுரம் கேபிள் மணிகண்டன்
3.பொள்ளாச்சி கருப்பையா
4.பொள்ளாச்சி ராமகிருஷ்னா
5.சோமந்துரை சித்துர்ர் சிவக்குமார்
6.சக்தி ஆனந்த்
7.சிதம்பரம் ரமணி ராஜேஷ்
8.கோவை ரகு
9.நாடார் வீதி பால்ராஜ்
10.எல்.ஐ.சி செல்வா
11.ஆர்.எஸ்.புரம் அக்பர்
12.எம்.பாண்டியன்
13.காங்கேய சிவா

திருப்பூர்

14.இடுவம்பாளையம் பழனிசாம்
15.இடுவம்பாளையம் குமாரசாமி
16.மணவை சந்திரசேகர்
17.சண்முகசுந்திரம்
18.போட்டோ கிராபர் மூர்த்தி
19.கவிதா இளங்கோவன்
20.கணக்கம்பாளையம் பாலசுப்ரமணியம்
21.கணக்கம்பாளையம் வசந்தி சண்முகம்
22.மல்லே கவுண்டம்பாளையம் வேணுகோபால்
23.கணக்கன் பாளையம் மனோகரன்
24.பாண்டியன் நகர் சிவசங்கர்
25.பழனி தாசரிபட்டி பொன்ராஜ்

Tuesday, September 30, 2014

403 வா பொன்மயிலே நெஞ்சம்


சென்ற வாரம் வெள்ளியன்று இரவு சென்னையில் ஒலிபரப்பட்ட தொகுப்பு கோவையில் நடு நிசியில் ஒலிபரப்பினார்கள் இந்த தொகுப்பு பிரபல அறிவிப்பாளர் திரு. யாழ் சுதாகர் சார் அவர்களின் இனிய கணத்த குரலில் கோவை வானொலி தீவிர ரசிகர்கள் பெயர்களுடன் இனிய பாடல்கள் காற்றலையில் மிதந்து வந்தன. கோவை ரசிகர்கள் தங்களின் பெயர்களுடன் கேட்டதும் ஆச்சரியப்பட்டு போனார்கள். காலையில் எனக்கு போன் செய்து எப்படி எப்படி என்று கேட்டு என்னை துளைத்து விட்டார்கள்.  அதிக பட்சம் இரவில் அனைவரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை அதனால் இணையத்தில் அவர்கள் விரும்பிய பாடல்கள் போடலாம் என்று இந்த முயற்ச்சி.  இன்னும் சில பெயர்களுடன் அடுத்தடுத்த பதிவுகளில் வரும். ஆகையால் இதில் உள்ள நேயர்கள் தங்களின் கருத்துக்களையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் அவற்றை அறிவிப்பாளருக்கு அனுப்பினால் அவர் மிக்க மகிழ்ச்சியடைவார்.

மிகவும் சிரமப்பட்டு கோவை வானொலி நேயர்களின் பெயர்களூடன் ஒலிபரப்பிய வானொலி நிறுவனத்தாருக்கும். எனது அன்புக்குரிய திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

குறிப்பு : இரண்டாவது  தொகுப்பின் பெயர் பட்டியல் பின்னர் சேர்க்கப்படும்.

கோவை ரவி, பூக்கடை மணி,மதுக்கரை பெரியசாமி ஆகியோர் விரும்பியது >> காலையில் கேட்டது கோவில் மணி என்ற பாடல்.

நரசீபுரம் கந்தசாமி,சிவானந்த காலனி எஸ்.பழனி, மேஜிக் ராமலிங்கம் ஆகியோர் விரும்பிய >> ஆயிரம் மலர்களும், நதியோரம் நாணல் ஒன்றும் என்ற பாட்ல

கருமத்தம்பட்டி வெள்ளிங்கிரி,வினோபா நகர் நகராஜ், செல்வபுரம் சையது ரசூல்,அகிலா விஜயகுமார் >> விழியில் விழுந்து உயிரில் என்ற பாடல்

செல்வபுரம் சிங்காரவேல், எம்ப்ராய்டரிங் அபு, செம்மேடு ராஜகோபால் >> பூந்தளிர் ஆட பொன்மலர் சூட, தவிக்குது தயங்குது என்ற இரண்டு பாடல்கள்

தன்னம்பிக்கை செல்வராஜ், நரசிம்மநாயக்கண் பாளையம் பைசுல்லா, .துடியலூர் ராபர்ட் >> ராகவனே ரமணா ரகுநாதா என்ற பாடல்

கணபதி சிவசாமி, கண்பதி வி.எஸ்.பாலச்சந்திரன், விஜயராகவன், வடக்காளத்தூர் சிங்காரவேல் >> எங்கெங்கோ செல்லும், >> வா பொன்மம்யிலே நெஞ்சம் ஏக்கத்தில் ஏங்கும் பாடல்கள்.

ராமநாதபுரம் தென்னரசு, நஞ்சுண்டாபுரம் டி.என்.தனராஜ், >> சிறு பொன் மணி அசையும் பாடல்.

சரோஜா சம்பத்குமார்,ஜெயலக்‌ஷ்மி வாணி, கந்தர்மடம் நந்தினி மற்றும் ஊர்காவல் துறை அன்வர் >>பருவமே புதிய பாடல், பாடுநிலாவே ஆகிய இனிய பாடல்கள்.

தொகுப்பு -1தொகுப்பு -2
Thursday, September 4, 2014

402 நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்தில

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாசப்பறவைகள் தளத்தில் பறந்து வந்துருக்கிறேன் அன்பர்களே. இனிய இரவுகளில் தூங்காமல் கண்களையும்  காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு 
அலைபேசிய்ல் தனக்கு பிடித்தமான அறிதான பாடல்களை எனது இனிய நண்பர்கள் வானொலி தீவிர ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்த வானொலித்தொகுப்பு தான் இவை. அமைதியான குரலில் இனிமையாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.சோபியா அவர்களூக்கு நன்றி.  இனிமேல் வாரத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ தொகுப்புகளை பதிய முயற்சி செய்கிறேன் அன்பர்களே.1.சுன்னாம்பு கால்வாய் திரு.தாஜுதின் விருப்பபாடல் >> பாட்டுக்கு பாட்டெடுத்து,
2.கோவை ராமனாதபுரம் திரு.தென்னரசின் அறிதான விருப்பப்பாடல் >> கல்யாண காலமடி,
3.மேட்டுப்பளையத்தில் இருந்து திரு.முகமது அப்பாஸ் அவர்களின் விருப்பப்பாடல் >> நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்தில வாடி.,
4.முகநூல் இனிய நண்பர் திருப்பூர் மோகனசுந்தரம் அவர்களின் அறிதான விருப்பப்பாடல் >> ஒன் அன் டூ சச்சச்சா..

Thursday, June 26, 2014

401 இசைக்கேட்டால் புவி அசைந்தாடும் (வானொலித் தொகுப்பு)
24.6.2014 அன்று கவிதையும் இசையும் கலந்த பிறந்த நாள்.  வானொலியில் இனிமையான பல பாடல்கள் வழங்கினார்கள்.  நாம் நம் வாழ்க்கையில் பல தடவைகள் கேட்டு ரசித்த பாடல்களின் தொகுப்புகள் தான் இவை.  எத்துனை முறை கேட்டாளும்  தெவிட்டாத இசை. இணைய தள நேயர்கள் சார்பாக இரு ஒலித்தொகுப்புகளை வழங்கிய அறிவிப்பாளர்கள் திரு.ராஜ்குமார் சார், கோவை வானொலி  மற்றும் திரு யாழ் சுதாகர் சார் சென்னை ஆகியோருக்கு நன்றிகள் பல.  கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே. 

இனிய இரவு எம்.எஸ்.வி கண்ணதாசன் திரு.ராஜ்குமார் சார் தொகுப்பு (பாடல் பட்டியல்)

1.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
2.பொன்னை விரும்பும் பூமியிலே
3.சுகம் தானா சொல்லு கண்ணே
4.அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு
5.காதல் ராஜ்ஜியம் எனது
6.உலகம் எங்கும் ஒரே மொழி
7.வேலாலே விழிகள்
8.ஆடி வெள்ளி தேடி உன்னை
9.ஏதோ ஒரு நதியில் இறங்குவதை போலே
10.ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
11.காதல் காதல் என்று பேச
12.கண்ணே கலை மானே
13.மாணிக்க தேரில் மரகத கலசம்அந்த நாள் ஞாபகம் எம்.எஸ்.வி கண்ணதாசன்  திரு.யாழ் சுதாகர் சார் தொகுப்பு (பாடல் பட்டியல்)

1.காலங்களில் அவள் வசந்தம்
2.மயக்கமா கலக்கமா
3.ஆட்டு வித்தால் யாரொருவர்
4.நினைவாலே சிலை செய்து
5.தூக்கமும் கணகளை தழுவட்டுமே
6.கங்கை யமுனை இங்குதான்
7.தேடினேன் வந்தது
8.ஒரே பாடல் உன்னை அழைக்கும்
9.செல்லக்கிளிக்ளாம் பள்ளியிலே
10.யமுனா நதி இங்கே
11.ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
12.யார் அந்த நிலவு
13.நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்
14.இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்
15.திருமாளின் திருமார்பில்

Monday, June 9, 2014

400 கேட்டதெல்லாம் நான் தருவேன்


400 ஆவது பதிவுக்கு சிறப்பான பதிவு எப்படி போடுவது என்று நினைத்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஒரு மின்னஞ்சல்  “கேட்டதெல்லாம் நான் தருவேன்” என்று பாலுஜி சொல்கிறார் வானொலி அறிவிப்பாளர்  சின்னத்தம்பி புகழ் எனது நண்பர் திரு.ராஜ்குமார் சார் அவர்களின் கேள்விகளுக்கு. இந்த ஒலித்தொகுப்பு சென்ற வெள்ளி இனிய இரவு நிகழ்ச்சியில் ஒலிபரப்பினார்.  எனது மின்னஞ்சலுக்கு தகவல் சொன்னார் உடனே பதிவு செய்து உங்கள் செவிக்காக வழங்குகிறேன். வழக்கம் போல் ஒரு வரி கேள்விகளில் அவரிடம் பதில்களை வாங்கியுள்ளர் அறிவிப்பாளர்.  எப்போது ஒலிபதிவு செய்தார்  என்று  தீவிரமான ஆராய்ச்சிக்குள் நான் செல்ல விரும்பவில்லை.  ஏனென்றால் பாலுஜி கேட்கலாமலே எல்லா பாடல்களும் நமக்காக தருவார் என்ற அதீத நம்பிக்கை எனக்கு உண்டு.  ஆகையால் பாலுஜி ரசிகர்கள் ரொம்ப யோசிக்காமல் அவரின் பாலுஜியின் பதில்களூடன் பரவச பாடல்களை கேட்டு மகிழுங்கள்.  இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்களுக்கு இணையதள ரசிகர்கள் சார்பாக நன்றி.


1.வா பொன்மயிலே
2.திருத்தேரில் வரும் சிலையோ
3.பொன்னாரம் பூவாரம்
4.உன்னை நான் பார்த்தது
5.பொறந்தாலும் ஆம்பளையா (சந்திரபாபு)
6.ஆயிரபாடி மாளிகையில்
7.பொட்டு வைத்த முகமோ
8.யமுனா நதி இங்கே ராதை
9.அங்கும் இங்கும் பாதை உண்டு
10.மேடையில் ஆடிடும் மெல்லிய
11.கேட்டதெல்லாம் நான் தருவேன்
Thursday, June 5, 2014

399 ஹேய் ஹேய் ஓராயிரம்..(எஸ்.பி.பி பிறந்த நாள் தொகுப்பு)

அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் சென்னை அவர்களின் கீதநதி டாக்டர் எஸ்.பி.பி பிறந்த நாள் வானொலித்தொகுப்பு. இவரின் ஒலித்தொகுப்பு மட்டும் அதிகபட்சம் எடிட் செய்யாமல் பதியப்படும் தொகுப்பு. ஏனென்றால். நடுநிசியில் ஒலிபரப்பாகும். அழகான கவிதைகள்.. மற்றும் பாடல்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும்.  இதோ நேற்றைய (4.6.14) நடுநிசியில் கேட்டு பதிவு செய்த ஒலித்தொகுப்பு.  பாடல்கள் பல தடவை கேட்டு ரசித்திருந்தாலும் சுதாகர் சாரின் கவிதை மற்றும் அவரின் கணத்த குரலுக்காகவே அடிக்கடி கேட்க தூண்டும் தொகுப்பு. வழங்கிய சுதாகர் சார் அவர்களுக்கு கோவை வானொலி ரசிகர்கள், பாலுஜி ரசிகர்கள் சார்பா நன்றி. நீங்களும் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.1.நானாக நானில்லை தாயே
2.பொன்னாரம் பூவாரம்
3.வா பொன்மயிலே
4.என்ன சத்தம் இந்த நேரம்
5.மண்ணில் இந்த காதலின்றி
6.கல்யாண மாலை கொண்டாடும்
7.பூவில் வந்து கூடும்
8.கவிதை பாடு குயிலே குயிலே
9.நலம் வாழ எந்நாளூம்
10.பூப்போல உன் புன்னகையில்
11.இளமை எனும் பூங்காற்று
12.காலை நேர பூங்குயிலே
13.ஹேய் ஹேய் ஓராயிரம்
14.காதலில் தீபம் ஒன்று

Monday, February 10, 2014

398 நிலவும் மலரும் நடனம் புரியும்

சென்ற சனிக்கிழமை இரவு எனது இனிய அன்பர் அறிவிப்பாளர் திரு.சந்துரு சார் அவர்கள் 9.57க்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார். 10 மணிக்கு கேளுங்கள் சுவையான நிகழ்ச்சி என்று சொன்னார்.  வழக்கமாகவே நான் நிகழ்ச்சிகள் கேட்பது மட்டுமல்லாமல் பதிவும் செய்து விடுவேன்.  அறிவிப்பாளர் குறிப்பிட்டு சொல்கிறார் என்றால் சும்மா இருப்பேனா சந்தோஷத்துடன் அப்போதுதான் வந்த அவசரத்தில் அலைபேசியில்  பதிவிற்க்கு ரெடி செய்து விட்டு. பாடல் தொகுப்பை கேட்ட துவங்கினேன் வழக்கம் போல் வானலை பண்பலையில் இளயராஜா மேஸ்ட்ரோ ஹிட்ஸ் ஒலிபரப்பி வருகிறார்கள்  அன்று ராசய்யா இசையில் எனது அபிமான பாடகர் டாக்டர் பாலுஜி பாடிய இனிய பாடல்கள் தொகுப்பு என்று தெரிந்ததும் மகிழ்ச்சியில் மனது துள்ளிகுதித்தது.... பாடல்  பட்டியல்  பாருங்கள் பாடல்களை அதிக தடவை கேட்டாலும்  ஓர் ஒலிதொகுப்பாக கேட்கும் போது அதுவும் ஒரு வித்தியாசமான சந்தோசத்தை ஏற்படுத்தியது.  தொகுப்பை அறிவிப்பாளர்  சந்துரு அவர்கள் மிக அமைதியுடன் அழகாக பாலுஜியின் தகவல்களுடன் வழங்கினார் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.இளையநிலா பொழிகிறதே
2.அலைகளில் மிதக்குது
3.இளங்கிளியே இன்னும் விளஙகலையே
4.தேவதை ஒரு தேவதை
5.ஒருநாள் உன்னோடு ஒரு நாள்
6.நிலவும் மலரும் நடனம் புரியும்
7.வாழ்வே வா வாழ்வோம் வா
8.சின்ன புறா ஒன்று
9.சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்


Tuesday, January 21, 2014

397 அன்பே வா அருகிலே !

நேயர்களை  தன் இசையால் “அன்பே வா அருகிலே” என்று அழைக்கிறாரோ ராசய்யா..? 

நேற்றைய மேஸ்ட்ரோ ஹிட்ஸ் வானொலித்தொகுப்பில் அறிவிப்பாளர் முகநூல் புகழ் ஆர்.ஜே. சந்திப் அவர்களின் அதிரடி குரலில் ராசய்யாவின் ரம்மியமான பாடல்கள் வானொலி நேயர்களின் விருப்பங்களுடன் இனிமையான பாடல்கள்  ராசய்யாவின் இசையமைப்பில்  இசைக்கருவிகள் தனித்தனியாக  தாளம் போட்டு ரசிக்கவைக்கும் மேஜிக் அற்புதங்களை எப்பவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இதோ உங்களுக்காக உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் நேயர்களூம் அறிவிப்பாளரும் அகமகிழ்வார் என்பதில் சந்தேகமில்லை.1.அன்பே வா அருகிலே
2.நானாக நானில்லை தாயே
    (இந்த பாடல் ஸ்பெஷல் விருப்பம் வழங்கிய திரு சந்தீப் அவர்களுக்கு நன்றி)                                            
3.பொன் மானே கோபம் ஏனோ
4.கற்பூர பொம்மை ஒன்று
5.நடந்தால் இரண்டடி (எனக்கு பிடித்த இந்த பாடலை கேட்டிருக்கனும்..ம்ஹ்ம்)
6.நின்னுக்கோரி வரணும்
7.என் வானிலே ஒரே வெண்ணிலா

Monday, January 20, 2014

396 ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதினமும் இரவு 10 மணிக்கு மேஸ்ட்ரோவின் ஹிட்ஸ் இனிய காணங்கள் கேட்டு மகிழ ஒலித்தொகுப்பில் குறிப்பிட்டுள்ள படி cbrb பாடல் பெயர் டைப் செய்து  56060 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் தங்களின் பெயருடன் நீங்கள் விரும்பிய மேஸ்ட்ரோவின் இசையமைப்பில் வெளிவந்த பாடலை கேட்டு மகிழலாம் அகில இந்திய கோவை வானொலி நிலையம் வழங்குகிறது. இதோ நேற்று இரவு தீவிர வானொலி நேயர்கள் பெயர்களூடன் அவர்களின் விருப்பமான பாடல் பட்டியல். 

இத்துடன், மலையாள கவிதை கேட்க விரும்பிகீறீர்களா இதோ ஒரு கேரளா நேயர் திரு.ஆர்ய கோபி அவர்களின் கவிதையை அறிவிப்பாளர் பேராசிரியர் 
திரு.சூரியகாந்தன் குரலில் கேட்கலாம் இந்த ஒலித்தொகுப்பில் இது ஒரு போனஸ்.

மேஸ்ட்ரோவின் இனிய இசையை  ஒலித்தொகுப்பாக இரவினில் கேட்கவே ஒரு வித சுகம் நீங்களூம்  இங்கே  பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

இந்த ஒலித்தொகுப்பை மிகவும்  அமைதியாக தொகுத்து வழங்கிய எனது நண்பர் திரு சந்த்ரு அவர்களுக்கு நன்றி.1.தென்றல் வந்து என்னத் தொடும்
2.கீதம் சங்கீதம் நீ தானே என் காதல்
3.ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்
  (மோகனசுந்தரம்,மொஹமத் ரபி,சோமந்தூர் சித்தூர் சிவக்குமார், திவ்யா    மணி,சாராதா, பாரதி மற்றும் கோவை ரவி (ஹ்ஹி..ஹ்ஹி)
4.செந்தாழம் பூவில் வண்டாடும்
5.நான் பூவெடுத்து வெக்கனும் பின்னாலே இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர் முகநூல் புகழ், அகில உலக வானொலியின் தீவிர ரசிகர் புன்னகை 
மன்னன் திரு.( prm sundar) திருப்பூர் பி.ஆர் மோகனசுந்தரம்
6.தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி
7.சின்னஞ்சிறு வயதில் சித்திரம்
8.கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் விரும்பி கேட்ட நேயர் திரு.திரு.பாஸ்கரன், புதுக்கோட்டை
9.ராத்திரியில் பாடும் பாட்டு விரும்பிய கேட்ட நேயர் ராவுத்தர் அங்கமுத்து
10.ராமநாம ஒரு வேதமே

Thursday, January 9, 2014

395 .எல்லோரும் கொண்டாடுவோம்


நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த  பதிவு புதுவருட மகிழ்ச்சீயில் ஆர்பரித்துக்கொண்டு இருக்கும் இணையதள நேயர்களுக்கு. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கள் திருநாளை எல்லோரும் கொண்டாடுவோம் அத்துடன் இதோ நேற்று இரவு அறிவிபாளர் திரு.சந்திப் அவர்கள் வழங்கிய மறக்க முடியாத பாடல்களை நேயர்கள் விருப்பத்துடன் ஒலித்தொகுப்பாக பதிந்துள்ளேன். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.மலர்ந்தும் மலராத
2.திருச்செந்தூரில் போர் புரிந்து
3.ஆரோடும் மண்ணில் எங்கும்
4.எல்லோரும் கொண்டாடுவோம்
5.நான் கடவுளை கண்டேன்
6.மாணிக்கத்தொட்டில் அங்கிருக்க
7.நெஞ்சுக்கு நிம்மதி
8.நீல்லாத உலகத்திலே
9.இறைவன் மனிதனாக பிறக்க வேண்டும்

Follow by Email