Tuesday, January 21, 2014

397 அன்பே வா அருகிலே !

நேயர்களை  தன் இசையால் “அன்பே வா அருகிலே” என்று அழைக்கிறாரோ ராசய்யா..? 

நேற்றைய மேஸ்ட்ரோ ஹிட்ஸ் வானொலித்தொகுப்பில் அறிவிப்பாளர் முகநூல் புகழ் ஆர்.ஜே. சந்திப் அவர்களின் அதிரடி குரலில் ராசய்யாவின் ரம்மியமான பாடல்கள் வானொலி நேயர்களின் விருப்பங்களுடன் இனிமையான பாடல்கள்  ராசய்யாவின் இசையமைப்பில்  இசைக்கருவிகள் தனித்தனியாக  தாளம் போட்டு ரசிக்கவைக்கும் மேஜிக் அற்புதங்களை எப்பவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இதோ உங்களுக்காக உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் நேயர்களூம் அறிவிப்பாளரும் அகமகிழ்வார் என்பதில் சந்தேகமில்லை.1.அன்பே வா அருகிலே
2.நானாக நானில்லை தாயே
    (இந்த பாடல் ஸ்பெஷல் விருப்பம் வழங்கிய திரு சந்தீப் அவர்களுக்கு நன்றி)                                            
3.பொன் மானே கோபம் ஏனோ
4.கற்பூர பொம்மை ஒன்று
5.நடந்தால் இரண்டடி (எனக்கு பிடித்த இந்த பாடலை கேட்டிருக்கனும்..ம்ஹ்ம்)
6.நின்னுக்கோரி வரணும்
7.என் வானிலே ஒரே வெண்ணிலா

Monday, January 20, 2014

396 ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதினமும் இரவு 10 மணிக்கு மேஸ்ட்ரோவின் ஹிட்ஸ் இனிய காணங்கள் கேட்டு மகிழ ஒலித்தொகுப்பில் குறிப்பிட்டுள்ள படி cbrb பாடல் பெயர் டைப் செய்து  56060 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் தங்களின் பெயருடன் நீங்கள் விரும்பிய மேஸ்ட்ரோவின் இசையமைப்பில் வெளிவந்த பாடலை கேட்டு மகிழலாம் அகில இந்திய கோவை வானொலி நிலையம் வழங்குகிறது. இதோ நேற்று இரவு தீவிர வானொலி நேயர்கள் பெயர்களூடன் அவர்களின் விருப்பமான பாடல் பட்டியல். 

இத்துடன், மலையாள கவிதை கேட்க விரும்பிகீறீர்களா இதோ ஒரு கேரளா நேயர் திரு.ஆர்ய கோபி அவர்களின் கவிதையை அறிவிப்பாளர் பேராசிரியர் 
திரு.சூரியகாந்தன் குரலில் கேட்கலாம் இந்த ஒலித்தொகுப்பில் இது ஒரு போனஸ்.

மேஸ்ட்ரோவின் இனிய இசையை  ஒலித்தொகுப்பாக இரவினில் கேட்கவே ஒரு வித சுகம் நீங்களூம்  இங்கே  பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

இந்த ஒலித்தொகுப்பை மிகவும்  அமைதியாக தொகுத்து வழங்கிய எனது நண்பர் திரு சந்த்ரு அவர்களுக்கு நன்றி.1.தென்றல் வந்து என்னத் தொடும்
2.கீதம் சங்கீதம் நீ தானே என் காதல்
3.ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்
  (மோகனசுந்தரம்,மொஹமத் ரபி,சோமந்தூர் சித்தூர் சிவக்குமார், திவ்யா    மணி,சாராதா, பாரதி மற்றும் கோவை ரவி (ஹ்ஹி..ஹ்ஹி)
4.செந்தாழம் பூவில் வண்டாடும்
5.நான் பூவெடுத்து வெக்கனும் பின்னாலே இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர் முகநூல் புகழ், அகில உலக வானொலியின் தீவிர ரசிகர் புன்னகை 
மன்னன் திரு.( prm sundar) திருப்பூர் பி.ஆர் மோகனசுந்தரம்
6.தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி
7.சின்னஞ்சிறு வயதில் சித்திரம்
8.கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் விரும்பி கேட்ட நேயர் திரு.திரு.பாஸ்கரன், புதுக்கோட்டை
9.ராத்திரியில் பாடும் பாட்டு விரும்பிய கேட்ட நேயர் ராவுத்தர் அங்கமுத்து
10.ராமநாம ஒரு வேதமே

Thursday, January 9, 2014

395 .எல்லோரும் கொண்டாடுவோம்


நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த  பதிவு புதுவருட மகிழ்ச்சீயில் ஆர்பரித்துக்கொண்டு இருக்கும் இணையதள நேயர்களுக்கு. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கள் திருநாளை எல்லோரும் கொண்டாடுவோம் அத்துடன் இதோ நேற்று இரவு அறிவிபாளர் திரு.சந்திப் அவர்கள் வழங்கிய மறக்க முடியாத பாடல்களை நேயர்கள் விருப்பத்துடன் ஒலித்தொகுப்பாக பதிந்துள்ளேன். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.மலர்ந்தும் மலராத
2.திருச்செந்தூரில் போர் புரிந்து
3.ஆரோடும் மண்ணில் எங்கும்
4.எல்லோரும் கொண்டாடுவோம்
5.நான் கடவுளை கண்டேன்
6.மாணிக்கத்தொட்டில் அங்கிருக்க
7.நெஞ்சுக்கு நிம்மதி
8.நீல்லாத உலகத்திலே
9.இறைவன் மனிதனாக பிறக்க வேண்டும்

Follow by Email