Thursday, January 9, 2014

395 .எல்லோரும் கொண்டாடுவோம்






நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த  பதிவு புதுவருட மகிழ்ச்சீயில் ஆர்பரித்துக்கொண்டு இருக்கும் இணையதள நேயர்களுக்கு. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கள் திருநாளை எல்லோரும் கொண்டாடுவோம் அத்துடன் இதோ நேற்று இரவு அறிவிபாளர் திரு.சந்திப் அவர்கள் வழங்கிய மறக்க முடியாத பாடல்களை நேயர்கள் விருப்பத்துடன் ஒலித்தொகுப்பாக பதிந்துள்ளேன். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.மலர்ந்தும் மலராத
2.திருச்செந்தூரில் போர் புரிந்து
3.ஆரோடும் மண்ணில் எங்கும்
4.எல்லோரும் கொண்டாடுவோம்
5.நான் கடவுளை கண்டேன்
6.மாணிக்கத்தொட்டில் அங்கிருக்க
7.நெஞ்சுக்கு நிம்மதி
8.நீல்லாத உலகத்திலே
9.இறைவன் மனிதனாக பிறக்க வேண்டும்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அற்புதமான பாடல்களின் தொகுப்பு... நன்றி ஐயா...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Covai Ravee R said...

மிக்க நன்றி சார்

Follow by Email