Monday, January 20, 2014

396 ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை



தினமும் இரவு 10 மணிக்கு மேஸ்ட்ரோவின் ஹிட்ஸ் இனிய காணங்கள் கேட்டு மகிழ ஒலித்தொகுப்பில் குறிப்பிட்டுள்ள படி cbrb பாடல் பெயர் டைப் செய்து  56060 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் தங்களின் பெயருடன் நீங்கள் விரும்பிய மேஸ்ட்ரோவின் இசையமைப்பில் வெளிவந்த பாடலை கேட்டு மகிழலாம் அகில இந்திய கோவை வானொலி நிலையம் வழங்குகிறது. இதோ நேற்று இரவு தீவிர வானொலி நேயர்கள் பெயர்களூடன் அவர்களின் விருப்பமான பாடல் பட்டியல். 

இத்துடன், மலையாள கவிதை கேட்க விரும்பிகீறீர்களா இதோ ஒரு கேரளா நேயர் திரு.ஆர்ய கோபி அவர்களின் கவிதையை அறிவிப்பாளர் பேராசிரியர் 
திரு.சூரியகாந்தன் குரலில் கேட்கலாம் இந்த ஒலித்தொகுப்பில் இது ஒரு போனஸ்.

மேஸ்ட்ரோவின் இனிய இசையை  ஒலித்தொகுப்பாக இரவினில் கேட்கவே ஒரு வித சுகம் நீங்களூம்  இங்கே  பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

இந்த ஒலித்தொகுப்பை மிகவும்  அமைதியாக தொகுத்து வழங்கிய எனது நண்பர் திரு சந்த்ரு அவர்களுக்கு நன்றி.



1.தென்றல் வந்து என்னத் தொடும்
2.கீதம் சங்கீதம் நீ தானே என் காதல்
3.ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்
  (மோகனசுந்தரம்,மொஹமத் ரபி,சோமந்தூர் சித்தூர் சிவக்குமார், திவ்யா    மணி,சாராதா, பாரதி மற்றும் கோவை ரவி (ஹ்ஹி..ஹ்ஹி)
4.செந்தாழம் பூவில் வண்டாடும்
5.நான் பூவெடுத்து வெக்கனும் பின்னாலே இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர் முகநூல் புகழ், அகில உலக வானொலியின் தீவிர ரசிகர் புன்னகை 
மன்னன் திரு.( prm sundar) திருப்பூர் பி.ஆர் மோகனசுந்தரம்
6.தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி
7.சின்னஞ்சிறு வயதில் சித்திரம்
8.கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் விரும்பி கேட்ட நேயர் திரு.திரு.பாஸ்கரன், புதுக்கோட்டை
9.ராத்திரியில் பாடும் பாட்டு விரும்பிய கேட்ட நேயர் ராவுத்தர் அங்கமுத்து
10.ராமநாம ஒரு வேதமே

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

Follow by Email