Tuesday, January 21, 2014

397 அன்பே வா அருகிலே !





நேயர்களை  தன் இசையால் “அன்பே வா அருகிலே” என்று அழைக்கிறாரோ ராசய்யா..? 

நேற்றைய மேஸ்ட்ரோ ஹிட்ஸ் வானொலித்தொகுப்பில் அறிவிப்பாளர் முகநூல் புகழ் ஆர்.ஜே. சந்திப் அவர்களின் அதிரடி குரலில் ராசய்யாவின் ரம்மியமான பாடல்கள் வானொலி நேயர்களின் விருப்பங்களுடன் இனிமையான பாடல்கள்  ராசய்யாவின் இசையமைப்பில்  இசைக்கருவிகள் தனித்தனியாக  தாளம் போட்டு ரசிக்கவைக்கும் மேஜிக் அற்புதங்களை எப்பவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இதோ உங்களுக்காக உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் நேயர்களூம் அறிவிப்பாளரும் அகமகிழ்வார் என்பதில் சந்தேகமில்லை.



1.அன்பே வா அருகிலே
2.நானாக நானில்லை தாயே
    (இந்த பாடல் ஸ்பெஷல் விருப்பம் வழங்கிய திரு சந்தீப் அவர்களுக்கு நன்றி)                                            
3.பொன் மானே கோபம் ஏனோ
4.கற்பூர பொம்மை ஒன்று
5.நடந்தால் இரண்டடி (எனக்கு பிடித்த இந்த பாடலை கேட்டிருக்கனும்..ம்ஹ்ம்)
6.நின்னுக்கோரி வரணும்
7.என் வானிலே ஒரே வெண்ணிலா

4 comments:

sandeep said...

Thank u sir...

Thom said...

very nice RJ.sandeep!!! we missing your program due to loss of signal :(

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் தொகுப்பு... நன்றி...

Covai Ravee R said...

Thomas u can listen this position

Follow by Email