Thursday, June 26, 2014

401 இசைக்கேட்டால் புவி அசைந்தாடும் (வானொலித் தொகுப்பு)
24.6.2014 அன்று கவிதையும் இசையும் கலந்த பிறந்த நாள்.  வானொலியில் இனிமையான பல பாடல்கள் வழங்கினார்கள்.  நாம் நம் வாழ்க்கையில் பல தடவைகள் கேட்டு ரசித்த பாடல்களின் தொகுப்புகள் தான் இவை.  எத்துனை முறை கேட்டாளும்  தெவிட்டாத இசை. இணைய தள நேயர்கள் சார்பாக இரு ஒலித்தொகுப்புகளை வழங்கிய அறிவிப்பாளர்கள் திரு.ராஜ்குமார் சார், கோவை வானொலி  மற்றும் திரு யாழ் சுதாகர் சார் சென்னை ஆகியோருக்கு நன்றிகள் பல.  கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே. 

இனிய இரவு எம்.எஸ்.வி கண்ணதாசன் திரு.ராஜ்குமார் சார் தொகுப்பு (பாடல் பட்டியல்)

1.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
2.பொன்னை விரும்பும் பூமியிலே
3.சுகம் தானா சொல்லு கண்ணே
4.அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு
5.காதல் ராஜ்ஜியம் எனது
6.உலகம் எங்கும் ஒரே மொழி
7.வேலாலே விழிகள்
8.ஆடி வெள்ளி தேடி உன்னை
9.ஏதோ ஒரு நதியில் இறங்குவதை போலே
10.ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
11.காதல் காதல் என்று பேச
12.கண்ணே கலை மானே
13.மாணிக்க தேரில் மரகத கலசம்அந்த நாள் ஞாபகம் எம்.எஸ்.வி கண்ணதாசன்  திரு.யாழ் சுதாகர் சார் தொகுப்பு (பாடல் பட்டியல்)

1.காலங்களில் அவள் வசந்தம்
2.மயக்கமா கலக்கமா
3.ஆட்டு வித்தால் யாரொருவர்
4.நினைவாலே சிலை செய்து
5.தூக்கமும் கணகளை தழுவட்டுமே
6.கங்கை யமுனை இங்குதான்
7.தேடினேன் வந்தது
8.ஒரே பாடல் உன்னை அழைக்கும்
9.செல்லக்கிளிக்ளாம் பள்ளியிலே
10.யமுனா நதி இங்கே
11.ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
12.யார் அந்த நிலவு
13.நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்
14.இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்
15.திருமாளின் திருமார்பில்

Monday, June 9, 2014

400 கேட்டதெல்லாம் நான் தருவேன்


400 ஆவது பதிவுக்கு சிறப்பான பதிவு எப்படி போடுவது என்று நினைத்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஒரு மின்னஞ்சல்  “கேட்டதெல்லாம் நான் தருவேன்” என்று பாலுஜி சொல்கிறார் வானொலி அறிவிப்பாளர்  சின்னத்தம்பி புகழ் எனது நண்பர் திரு.ராஜ்குமார் சார் அவர்களின் கேள்விகளுக்கு. இந்த ஒலித்தொகுப்பு சென்ற வெள்ளி இனிய இரவு நிகழ்ச்சியில் ஒலிபரப்பினார்.  எனது மின்னஞ்சலுக்கு தகவல் சொன்னார் உடனே பதிவு செய்து உங்கள் செவிக்காக வழங்குகிறேன். வழக்கம் போல் ஒரு வரி கேள்விகளில் அவரிடம் பதில்களை வாங்கியுள்ளர் அறிவிப்பாளர்.  எப்போது ஒலிபதிவு செய்தார்  என்று  தீவிரமான ஆராய்ச்சிக்குள் நான் செல்ல விரும்பவில்லை.  ஏனென்றால் பாலுஜி கேட்கலாமலே எல்லா பாடல்களும் நமக்காக தருவார் என்ற அதீத நம்பிக்கை எனக்கு உண்டு.  ஆகையால் பாலுஜி ரசிகர்கள் ரொம்ப யோசிக்காமல் அவரின் பாலுஜியின் பதில்களூடன் பரவச பாடல்களை கேட்டு மகிழுங்கள்.  இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்களுக்கு இணையதள ரசிகர்கள் சார்பாக நன்றி.


1.வா பொன்மயிலே
2.திருத்தேரில் வரும் சிலையோ
3.பொன்னாரம் பூவாரம்
4.உன்னை நான் பார்த்தது
5.பொறந்தாலும் ஆம்பளையா (சந்திரபாபு)
6.ஆயிரபாடி மாளிகையில்
7.பொட்டு வைத்த முகமோ
8.யமுனா நதி இங்கே ராதை
9.அங்கும் இங்கும் பாதை உண்டு
10.மேடையில் ஆடிடும் மெல்லிய
11.கேட்டதெல்லாம் நான் தருவேன்
Thursday, June 5, 2014

399 ஹேய் ஹேய் ஓராயிரம்..(எஸ்.பி.பி பிறந்த நாள் தொகுப்பு)

அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் சென்னை அவர்களின் கீதநதி டாக்டர் எஸ்.பி.பி பிறந்த நாள் வானொலித்தொகுப்பு. இவரின் ஒலித்தொகுப்பு மட்டும் அதிகபட்சம் எடிட் செய்யாமல் பதியப்படும் தொகுப்பு. ஏனென்றால். நடுநிசியில் ஒலிபரப்பாகும். அழகான கவிதைகள்.. மற்றும் பாடல்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும்.  இதோ நேற்றைய (4.6.14) நடுநிசியில் கேட்டு பதிவு செய்த ஒலித்தொகுப்பு.  பாடல்கள் பல தடவை கேட்டு ரசித்திருந்தாலும் சுதாகர் சாரின் கவிதை மற்றும் அவரின் கணத்த குரலுக்காகவே அடிக்கடி கேட்க தூண்டும் தொகுப்பு. வழங்கிய சுதாகர் சார் அவர்களுக்கு கோவை வானொலி ரசிகர்கள், பாலுஜி ரசிகர்கள் சார்பா நன்றி. நீங்களும் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.1.நானாக நானில்லை தாயே
2.பொன்னாரம் பூவாரம்
3.வா பொன்மயிலே
4.என்ன சத்தம் இந்த நேரம்
5.மண்ணில் இந்த காதலின்றி
6.கல்யாண மாலை கொண்டாடும்
7.பூவில் வந்து கூடும்
8.கவிதை பாடு குயிலே குயிலே
9.நலம் வாழ எந்நாளூம்
10.பூப்போல உன் புன்னகையில்
11.இளமை எனும் பூங்காற்று
12.காலை நேர பூங்குயிலே
13.ஹேய் ஹேய் ஓராயிரம்
14.காதலில் தீபம் ஒன்று

Follow by Email