Thursday, June 5, 2014

399 ஹேய் ஹேய் ஓராயிரம்..(எஸ்.பி.பி பிறந்த நாள் தொகுப்பு)





அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் சென்னை அவர்களின் கீதநதி டாக்டர் எஸ்.பி.பி பிறந்த நாள் வானொலித்தொகுப்பு. இவரின் ஒலித்தொகுப்பு மட்டும் அதிகபட்சம் எடிட் செய்யாமல் பதியப்படும் தொகுப்பு. ஏனென்றால். நடுநிசியில் ஒலிபரப்பாகும். அழகான கவிதைகள்.. மற்றும் பாடல்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும்.  இதோ நேற்றைய (4.6.14) நடுநிசியில் கேட்டு பதிவு செய்த ஒலித்தொகுப்பு.  பாடல்கள் பல தடவை கேட்டு ரசித்திருந்தாலும் சுதாகர் சாரின் கவிதை மற்றும் அவரின் கணத்த குரலுக்காகவே அடிக்கடி கேட்க தூண்டும் தொகுப்பு. வழங்கிய சுதாகர் சார் அவர்களுக்கு கோவை வானொலி ரசிகர்கள், பாலுஜி ரசிகர்கள் சார்பா நன்றி. நீங்களும் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.



1.நானாக நானில்லை தாயே
2.பொன்னாரம் பூவாரம்
3.வா பொன்மயிலே
4.என்ன சத்தம் இந்த நேரம்
5.மண்ணில் இந்த காதலின்றி
6.கல்யாண மாலை கொண்டாடும்
7.பூவில் வந்து கூடும்
8.கவிதை பாடு குயிலே குயிலே
9.நலம் வாழ எந்நாளூம்
10.பூப்போல உன் புன்னகையில்
11.இளமை எனும் பூங்காற்று
12.காலை நேர பூங்குயிலே
13.ஹேய் ஹேய் ஓராயிரம்
14.காதலில் தீபம் ஒன்று

2 comments:

yogambal kk nagar said...

Ravi sir , gud eve. good job அருமையான பாடல் தொகுப்பினை (ரேடியோ ) மூலம் வழங்கி எங்களை பரவச படுத்தி விடீங்க. நன்றி நன்றி
எத்தனை பாடல் பாலுஜி குரலில் கேட்டாலும் மனம் இன்னும் இன்னும் கேட்கும். ரசிகர்களுக்கு நல்ல பிறந்த நாள் பரிசு. வாழ்க இனிய பாலுஜி.(என்னை போன்ற ரசிகர்களுடன் )

Murugesan Murugesan said...

Marakka mudiuma atth

Follow by Email