Thursday, September 4, 2014

402 நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்தில





நீண்ட இடைவெளிக்கு பிறகு பாசப்பறவைகள் தளத்தில் பறந்து வந்துருக்கிறேன் அன்பர்களே. இனிய இரவுகளில் தூங்காமல் கண்களையும்  காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு 
அலைபேசிய்ல் தனக்கு பிடித்தமான அறிதான பாடல்களை எனது இனிய நண்பர்கள் வானொலி தீவிர ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்த வானொலித்தொகுப்பு தான் இவை. அமைதியான குரலில் இனிமையாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.சோபியா அவர்களூக்கு நன்றி.  இனிமேல் வாரத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ தொகுப்புகளை பதிய முயற்சி செய்கிறேன் அன்பர்களே.



1.சுன்னாம்பு கால்வாய் திரு.தாஜுதின் விருப்பபாடல் >> பாட்டுக்கு பாட்டெடுத்து,
2.கோவை ராமனாதபுரம் திரு.தென்னரசின் அறிதான விருப்பப்பாடல் >> கல்யாண காலமடி,
3.மேட்டுப்பளையத்தில் இருந்து திரு.முகமது அப்பாஸ் அவர்களின் விருப்பப்பாடல் >> நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்தில வாடி.,
4.முகநூல் இனிய நண்பர் திருப்பூர் மோகனசுந்தரம் அவர்களின் அறிதான விருப்பப்பாடல் >> ஒன் அன் டூ சச்சச்சா..

No comments:

Follow by Email