Wednesday, December 24, 2014

411 அதோ மேக ஊர்வலம்சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்று துவங்கி சென்னை அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலில் கீழ்கண்ட 21 பாடல்கள தமிழகம் முழுவதும் தினசரி வானொலி கேட்டுக்கொண்டிருக்கும் நேயர்களின் விருப்பப்பாடல்கள தான் இவை. வானொலி தீவிர ரசிகர்கள் யார் யார் என்ன என்ன பாட்டு கேட்டுள்ளார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமா? வேறு வழியில்லை ஒலிக்கோப்பை கேட்டுதான் ஆகவேண்டும் தோழர்களே.

1.காத்திருந்து... காத்திருந்து..
2.குடகு மலை காற்றில் வரும்
3.குயில் பாட்டு ஓ வந்தது
4.சோலை புஷ்கங்களே என் சோகம்
5.வானூயர்ந்த சோலையிலே
6.வா வா அன்பே பூஜை
7.பூ வண்ணம் போல நெஞ்சும்
8.பூங்காற்று புதிதானது
9.நாதம் எழுந்ததடி
10.இது ஒரு காதல் மயக்கம்
11.தேவதை ஒரு தேவதை
12.அதோ மேக ஊர்வலம்
13.ஆறும் அல்ல ஆழம் இல்லை
14.ஆசை நூறு வகை
15.ஊமை நெஞ்சின் சொந்தம்
16.தேவன் கோவில் தீபம் ஒன்று
17.யார் வீட்டு ரோஜா பூ
18.ராஜா என்பார் மந்திரி என்பார்
19.இசை மேடையில் இன்ப
20.ஆகாய வென்னிலாவே
21.சாமக்கோழி கூவுதம்மாMonday, December 15, 2014

410 கவிதை பாடு குயிலே !.. குயிலே.!.!கவிதை பாடு குயிலே !.. குயிலே.!.!. வானொலி நட்சத்திரங்களின் விருப்பப் பாடல்களூடன் குட்டி குட்டிக் கவிதைகளூடன் ராகினி குயிலே..!.. கவிதை பாடு குயிலே.!..!.

1. ”ஆயிரம் தாமரை மொட்டுக்களே” என்று ஈரோடு ஆனந்தம் பாளையம் ரகுபதி அவர்களை
ஆனந்தப்படுத்திய ரம்மியமான மெட்டுப் பாடல்.

2. ஈரோடு ஜெயராமன் அவர்களின் மனதை ஜெயித்த பாடல் ”ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்”.

3. ஈரோடு சூலம்பட்டி வலசு அவர்கள் ”அந்த நிலாவை கையில்” பிடித்த கவிதையின் அழகு.

4. ”இசை மேடையில் இந்த வேளையில்” என்று தன் பாடும் கனவை வான்வெளி மேடையில் கோவை ஹி.ஹி..(நான் தாங்க) நனவாக்கிய கவிதை குயிலின் மென்மையின் குரல் என்னை குதுகலித்தது.

5. ஈரோடு சிவக்குமார் அவர்களின் சிருங்கார பாடல் “தேவன் கோயில் தீபம் ஒன்று” அவர் மனதை மயக்கிய பாடல்.

6. பவானி கங்கேஸ்வரனின் மனதை காந்தமாக கவர்ந்த பாடல் “இதழோடு இதழ் சேரும் நேரம்” அவர் பேரையே மறந்த நேரம்.

7.”காலங்காத்தாலே ஒரு வேலையில்லாமே” இனிய இசை கேட்டு ரசிக்க கோபி ஜெகதீஸ்வரன் கிளம்பிவிட்டார்.

8.கோபி ஜி.எஸ்.ரமேஷ் அவர்கள் ”கஸ்தூரி மானே கல்யாண தேனே” என்று கச்சேரி பாட துவங்கிவிட்டார் பரவசத்துடன்.

9. ”காதல் ஓவீயம் பாடும் காவியம்” என்று கோவில் கோபுர மணியை ஒலிக்க விரும்பயவர் வெள்ளக்கோவில் ராஜ் அவர்கள்.

10. ஈரோடு சரவணன் அவர்களின் மனதை சஞ்சலப்படுத்திய சங்கீதப் பாடல் ”நீ ஒரு காதல் சங்கீதம்”

குறிப்பு: வானொலி நேயர்கள் உங்கள்  உணர்வுகளை  கீழே உள்ள மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது பேஸ்புக் முகவரி மூலமாக அறிவிப்பாளினி திருமதி ராகின் பாஸ்கரன் அவர்களுக்கு தெரிவிக்கலாம்.

kavithaikuyil@gmail.comதொகுப்பு - 1தொகுப்பு - 2தொகுப்பு - 3
Tuesday, December 9, 2014

409 அதிகாலையில் சேவலை எழுப்பி
பாசப்பறவைகளின் இனையதள நேயர்களுக்காக வானொலி நட்சத்திரங்களாக வான் வெளியில் ரசிகர்களாய் உலாவரும்  ஒவ்வொருவரின் சின்ன சின்ன கண்ணுக்குளே, இனிய இசையாக அதிகாலை வேலையில் சேவல் குரல் போல் ஒலி எழுப்பி,  என் ரோஜா பூந்தோட்டத்தில், ரோஜாவை காற்று வந்து அசைப்பது போல், தென்றல் காற்றாகவும் என் வாசல் வரை  தென் மேற்கு பருவகாற்றாய் வருகை தந்து பெண்கிளியே பெண்கியே என்று தேடிய போது வா வா என் தலைவா என்று வரவேற்று என் பெயர் சொன்னாலே போதும் என்று  தன் இனிமையான குரலில் ஒவ்வொரு நட்சத்திர ரசிகர்க்ளின் கண்களீல் பிரகாசமாய் மின்ன வைத்து குதுகலிக்க வைத்த  ஜெர்மனி அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களின் உழைப்பு உயர்வானது.ஒருவாரத்துக்கு முன் இந்த பாடல் ஒலித்தொகுப்பை எனக்கு அனுப்பி வானொலி நேயர்களூக்கு அற்ப்பணித்த அறிவிப்பாளினி திருமதி. ராகினி  பாஸ்கரன் அவர்களுக்க் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

கோவை நேயர்கள் விரும்பி கேட்ட பாடல்களை நீங்களும் கேட்டு தான் பாருங்களேன்.சின்ன சின்ன கண்ணுக்குள்ளே - கோவை ரவி
அதிகாலையில் சேவலை எழுப்பி - பூக்கடை மணி, கோவை
காற்றே என் வாசல் வந்தாய் - ,அகிலா விஜயகுமார், திருப்பூர்
பெண்கிளியே பெண்கிளியே - சரோஜா சம்பத்குமார், சென்னை
வ வா என் தலைவா - சிங்கார வேலன்,செல்வபுரம்
என் பெயர் சொன்னாலே - பி.ஆர்.மோகன சுந்தரம், திருப்பூர்
ரோஜாவை காற்றுவந்து - சையத் ரசூல், கோவை
ரோஜா பூந்தோட்டம் - மதுக்கரை பெரியசாமி
தென் மேற்கு பருவக்காற்று - கவிதா இளங்கோவன்

Follow by Email