Tuesday, December 9, 2014

409 அதிகாலையில் சேவலை எழுப்பி




பாசப்பறவைகளின் இனையதள நேயர்களுக்காக வானொலி நட்சத்திரங்களாக வான் வெளியில் ரசிகர்களாய் உலாவரும்  ஒவ்வொருவரின் சின்ன சின்ன கண்ணுக்குளே, இனிய இசையாக அதிகாலை வேலையில் சேவல் குரல் போல் ஒலி எழுப்பி,  என் ரோஜா பூந்தோட்டத்தில், ரோஜாவை காற்று வந்து அசைப்பது போல், தென்றல் காற்றாகவும் என் வாசல் வரை  தென் மேற்கு பருவகாற்றாய் வருகை தந்து பெண்கிளியே பெண்கியே என்று தேடிய போது வா வா என் தலைவா என்று வரவேற்று என் பெயர் சொன்னாலே போதும் என்று  தன் இனிமையான குரலில் ஒவ்வொரு நட்சத்திர ரசிகர்க்ளின் கண்களீல் பிரகாசமாய் மின்ன வைத்து குதுகலிக்க வைத்த  ஜெர்மனி அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களின் உழைப்பு உயர்வானது.



ஒருவாரத்துக்கு முன் இந்த பாடல் ஒலித்தொகுப்பை எனக்கு அனுப்பி வானொலி நேயர்களூக்கு அற்ப்பணித்த அறிவிப்பாளினி திருமதி. ராகினி  பாஸ்கரன் அவர்களுக்க் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

கோவை நேயர்கள் விரும்பி கேட்ட பாடல்களை நீங்களும் கேட்டு தான் பாருங்களேன்.



சின்ன சின்ன கண்ணுக்குள்ளே - கோவை ரவி
அதிகாலையில் சேவலை எழுப்பி - பூக்கடை மணி, கோவை
காற்றே என் வாசல் வந்தாய் - ,அகிலா விஜயகுமார், திருப்பூர்
பெண்கிளியே பெண்கிளியே - சரோஜா சம்பத்குமார், சென்னை
வ வா என் தலைவா - சிங்கார வேலன்,செல்வபுரம்
என் பெயர் சொன்னாலே - பி.ஆர்.மோகன சுந்தரம், திருப்பூர்
ரோஜாவை காற்றுவந்து - சையத் ரசூல், கோவை
ரோஜா பூந்தோட்டம் - மதுக்கரை பெரியசாமி
தென் மேற்கு பருவக்காற்று - கவிதா இளங்கோவன்

No comments:

Follow by Email