Wednesday, December 24, 2014

411 அதோ மேக ஊர்வலம்



சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்று துவங்கி சென்னை அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலில் கீழ்கண்ட 21 பாடல்கள தமிழகம் முழுவதும் தினசரி வானொலி கேட்டுக்கொண்டிருக்கும் நேயர்களின் விருப்பப்பாடல்கள தான் இவை. வானொலி தீவிர ரசிகர்கள் யார் யார் என்ன என்ன பாட்டு கேட்டுள்ளார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமா? வேறு வழியில்லை ஒலிக்கோப்பை கேட்டுதான் ஆகவேண்டும் தோழர்களே.

1.காத்திருந்து... காத்திருந்து..
2.குடகு மலை காற்றில் வரும்
3.குயில் பாட்டு ஓ வந்தது
4.சோலை புஷ்கங்களே என் சோகம்
5.வானூயர்ந்த சோலையிலே
6.வா வா அன்பே பூஜை
7.பூ வண்ணம் போல நெஞ்சும்
8.பூங்காற்று புதிதானது
9.நாதம் எழுந்ததடி
10.இது ஒரு காதல் மயக்கம்
11.தேவதை ஒரு தேவதை
12.அதோ மேக ஊர்வலம்
13.ஆறும் அல்ல ஆழம் இல்லை
14.ஆசை நூறு வகை
15.ஊமை நெஞ்சின் சொந்தம்
16.தேவன் கோவில் தீபம் ஒன்று
17.யார் வீட்டு ரோஜா பூ
18.ராஜா என்பார் மந்திரி என்பார்
19.இசை மேடையில் இன்ப
20.ஆகாய வென்னிலாவே
21.சாமக்கோழி கூவுதம்மா



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் தொகுப்பு...

Follow by Email