Saturday, August 1, 2015

418 பாசப்பறவைகள் வலைப்பூ “வாட்ஸப் தளத்தில்
அன்பர்களே..

சில ஆடியோ அப்லோட் பிரச்சனைகளால் இனி  பாசப்பறவைகள் வலைப்பூ “வாட்ஸப்  தளத்தில் பாடல்கள் வானொலித் தொகுப்புகள் வரும்.  இணையதள இசைப்பிரியர்கள் மற்றும் வானொலி தொகுப்பாளர்கள் அனைவரும்  இணைய விரும்பினால்  எனது முகநூலில் தங்களின்“வாட்ஸப்   எண் வைத்திருப்பவர்கள் குறிப்பிடலாம்.

இசைப் பயணங்கள் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


-. இப்படிக்கு. உங்கள் அன்பன் கோவை ரவீந்திரன்

Thursday, May 21, 2015

417 பாலுஜியின் பரவசபாடல்கள் தொகுப்புஇந்த ஒலித்தொகுப்பில் பாலுஜியின் பரவசப்பாடல்கள் பல முறை நாம் கேட்டது தான். எத்தனைமுறை கேட்டாலும் தெவிட்டாத இனிமை பாடல்கள் என்ன என்னவென்று உள்ளே சென்று கேட்டுதான் பாருங்களேன்.

இதிலே >> பாலுஜியின் பரவசப்பாடல்கள்

Wednesday, March 4, 2015

416 மலர்ந்தும் மலராத - வானொலித் தொகுப்பு


அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் காந்தக்குரலில் ராக ஆலாபனையுடன் அதிரவைக்கும் பழைய பாடல்களின் வானொலித்தொகுப்பு இவை இந்த கீழ் கண்ட நேயர்கள் பட்டியலில் எனக்கு வேண்டி விரும்பி கேட்ட பதிவின் தலைப்பு தான் இந்த தொகுப்பு. இனைத்திருக்கும் நேயர்கள் பெயர்களூக்கு எந்தெந்த பாடல் கேட்டிருக்கிறார்கள் என்று விரும்பினால் ஒலித்தொகுப்பில் சென்று கேட்க வேண்டும்.
1.முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும் வரை
2.மலர்ந்தும் மலராத - பாசமலர்
3.பொன்மகள் வந்தாள் - சொர்க்கம்
4.உன்னைதான் நான் அறிவேன் - வாழ்க்கை படகு
5.மன்னவன் வந்தானடி - திருவ்ருட்செல்வர்
6.காதலிக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை
7.இன்பமே - இத்யக்கனி
8.கண்ணிரண்டும் மின்ன மின்ன - ஆண்டவன் கட்டளை
9.உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன்
10.மாதவி பொன் மபிலால் - இருமலர்கள்
11.ஆடாத மனமும் உண்டோ -மன்னாதி மன்னன்
12.நீ எங்கே-மன்னிப்பு
13.அன்பாலே தேடிய - தெய்வபிறவி
14.ஆகாய பந்தலிலே - பொன்னூஞ்சல்
15.வேலாலே விழிகள் - என்னைப்போல் ஒருவன்
16.சந்தனத்தில் நல்ல வாசம் - ப்ராப்தம்
17.கங்கை யமுனை - இமயம்
18.கல்லெல்லாம் மாணிக்க - ஆலயமணி
19.அழகான பொன்னு நான் - அலிபாபாவும் 40 திருடர்களும்
20.பூ  முடிப்பாள் - நெஞ்சிருக்கும் வரை
21.சத்தியமே லட்சியமா - நீலமலைத்திருடன்415 ஆடும் மயிலே ஆட்டம் எங்கே -வானொலித் தொகுப்பு

வழக்கம் போல் அறிவிப்பாளர் சந்தீப் அவர்களின் அமர்க்களமான ஒலித்தொகுப்பு இது. பாடல்கள் அனைத்தையும் கேட்டால் ஆடும் மயில் நம் மனதிலும் நர்த்தன நாட்டியம் ஆடும் என்பதில் சந்தேகம் என்ன?.  பாசப்பறவைகள் தளத்தின் நேயர்களூக்காக வழங்கிய திரு.சந்திப் அவர்களூக்கு என் நன்றி.1.ஆடும் மயிலே ஆட்டம் எங்கே - எம்.பி.ரவிசந்த்ரன்,  ஊட்டி
2.கண் போன போக்கிலே - ஏவி.சி.முத்துக்குமார், கோவை  புதூர்
3.சிங்கார புன்னகை - மகா தேவி
4.ஒரு தாய் மக்கள் - தாஜூதீன், சுன்னாம்பு கால்வாய்
5.அங்கே வருவது யாரோ - கோவை ரவி
6.மயக்கும் மாலை பொழுது - கமலா
7.காற்றினிலே பெரும் காற்றினிலே - சையத் ரசூல், யாசிக் தாரிக்
8.கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் - வசந்தி, ஜெயந்தி
9.நான் ஏன் வரவேண்டும் - முருகானந்தம்
10.புது பெண்ணின் மனதை - சத்தியமூர்த்தி
11.கண்கள் எங்கே - சிவராமகிருஷ்னன்
12.என்னை மறந்ததேன் - குமரேசன்,மேகாWednesday, February 25, 2015

414 அமைதியான நதியினிலே ஓடம்
அமைதியான் இரவுகளில்  தினமும்  வழக்கம் போல் நடு இரவில் கேட்ட்கும் இனிமையான வானொலித்தொகுப்புகள் இவை. பிர்பல அறிவிப்பாளர் கவிஞர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் சுந்தரமான குரலில் ராகங்களின் பெயர்களூடன் தமிழ்நாட்டின் அதி தீவிர வானொலி நட்சத்திரங்களின்  பெயர்களுடன் அவர்கள் வேண்டி விரும்பிய  இனிய பாடல்களூடனும் இரண்டு தொகுப்பும் உங்களுக்காக. பாசப்பறவைகள் புகழ் கோவை ரவி என்று அழைத்து என்னை பெருமைப்படுத்தி அழகு பார்த்த அறிவிப்பாளர் கவிஞர் திரு.யாழ் சுதாக்ர் அவர்களூக்கு எனது மனமார்ந்த நன்றி. மேலும் அவ்ரின் கவிதை தொகுப்பும் பாடல்களூடன் உள்ளது நேரம் கிடைக்கும் போது உங்கள் செவிகளுக்காக் வழங்குவேன்.சரோஜா சம்பத்குமார், தெய்வ லக்‌ஷ்மி,வாணி,அருள் மணி , லதா பானு, மாலதி அருள்மணி, டாக்டர் உஷாராணி மோகன், விலவராணி, இளியாஸ், செவ்வேல், சூரியநாராயனன், 
டாக்டர் ஜெகனாதன், ராஜாகோபாலன்,  நந்தகோபால்,மனோகரன், அமீர் பாலாஜி, பார்த்தீபன், 
முகுந்தன், கண்ணன், வடகாளத்தூர் சிங்காரவேல், கவிதா,  பிஆர் சுந்தர்,மணீ,தயாளன், லால்குடி திருமுருகன், தோவாழை சன்முகம், வா.பா செல்வம், ஆன்மீக ராம்சுப்பு,

1.அம்மா என்றழைக்காதே - மன்னன்
2.தூளீயிலே ஆட வந்த - சின்ன தம்பி
3.தானா வந்த சந்தனமே - ஊருவிட்டு ஊரு வந்து
4.தாலாட்டு மாறிபோனதே - உன்னை நான் சந்தித்தேன்
5.நான் பாடும் மௌன ராகம் - இதயகோவில்
6.இளமை எனும் பூங்காற்று - பகலில் ஓர் இரவு**
7.கலைவானியே -சிந்துபைரவி
8.மலையோரம் வீசும் காற்று -பாடு நிலாவே
9.கீரவாணி - பாடும் பற்வைகள்
10.ச்ந்தன மார்பிலே -நாடோடி தென்றல்
11.காற்றில் எந்த கீதம் - ஜானி
12.பாடி பறந்த கிளி - கிழக்கு வாசல்
13.நெஞ்சுள்ளே இனனாறென்று -பொன்னுமணி
14.கண்மல்ர்களில் அழைப்பிதழ் - தைப்பொங்கல்
15.மண்ணீல் இந்த காதல் -கேளடி கண்மணி
16.நின்னமணிக்குயிலே - அம்மன் கோவில் கிழக்காலே
17.தென்றல் காற்றே - ஈரமான ரோசாவே 
18.பூவே செம்பூவே -சொல்ல துடிக்குது மனசு
19.ராஜ ராஜ சோழன் நான் -ரெட்டைவால் குருவி
20.கொடியிலே மல்லிகைப்பூ -கடலோர கவிதைகள்

1.மௌனமே ஒரு பார்வையால் -கொடிமலர்
2.துன்பம் மேகையில்- ஓர் இரவு
3.அன்றொரு நாள் இதே நிலவில் - நாடோடி
4.இது தான் முதல் ராத்திரி- ஊருக்கு உழைப்பவன்
5.வளர்ந்த கதை -காத்திருந்த கண்கள்
6.சின்னஞ்சிறு வண்ணப்பறவை -குங்குமம்
7.காதல் காதல் - உத்தரவின்றி உள்ளேவா
8.அம்மானை அழகு ஒரு - அவன் ஒரு சரித்திரம்
9.மலரே குறிஞ்சி மலரே - டாக்டர் சிவா
10.கவிதை அறங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள்
11.வாடாத புஷ்பமே - அடுத்த வீட்டு பெண்
12.பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல்
13.என்னுயிர் தோழி - கர்ணன்
14.பழகும் தமிழே - பார்த்தீபன் கனவு
15.மோஹன புன்னகை - வனங்காமுடி
16.உன்னை ஒன்று கேட்டேன் - புதியபறவை
17.அமைதியான நதியினிலே - ஆண்டவன் கட்டளை
18.நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கை படகு
19.எண்ணிறன்று பதினாரு வயது - அன்னை இல்லம்
20.காலங்கள் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு
21.அந்த மாப்பிள்ளை காதலிச்சான் - பணம் படைத்தவன்
22.என்னை விட்டு ஓடிப்போக - குமுதம்
23.அழைக்காதே - மங்கையின் பாக்கியம்
24.செந்தமிழ் மொழியால் -மாலையிட்ட மங்கை
25.காதல் சிறகை -பாலும் பழமும்
Monday, February 16, 2015

413 மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது..நீண்ட இடைவெளிக்கு பிறகு இருபத்திரண்டு பாடல்கள் அனைத்தும் பரவசமூட்டுபவை  வானொலித்தொகுப்பாக வழங்கியவர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் இனிமையான கனத்த குரலில்  ராகங்களூடன் கூடிய பாடல்களை  வானொலி சித்திரங்களாக நேயர்கள் எந்தெந்த பாடல்களில் பவனி வருகிறார்கள் என்று கேட்க விரும்பும் நேயர்கள் நிச்ச்யம் கீழே உள்ள பாடல் ப்ளேயரை  அமுக்கினால் மட்டுமே கேட்கமுடியும்.  


இந்த வானொலித்தொகுப்பை நடுநிசியில் ஒலிபரப்பி கேளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த திரு. சுதாகர் அவர்களுக்கு இணையதள மற்றும் வானொலி நேயர்கள் சார்பாக நன்றி.

தங்களின் கருத்துக்களை யாழ் சுதாகர் முகநூலிலும் வழங்கலாம்

1.சின்னஞ்சிறு வயதில்
2.என்னைத்தொட்டு
3.காளிதாசன் கண்ணதாசன்.
4.மேகம் கருக்குது.. **
5.உன் மனசுல பாட்டுதான் இருக்குது
6.பூங்காவியம் பேசும் ஓவியம்
7.சிந்து நதிக்கரை ஓரம்
8.கண்ணா வருவாயா
9.முத்தமிழ் கவியே வருக
10.புத்தம் புது பூ பூத்ததோ
11.வாவா கண்ணா வா
12.தேர் கொண்டு வந்தவன்
13.பழமுதிர் சோலை எனக்காகத்தான்
14.வானமலைப் போல
15.பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
16.ஸ்ரீ தேவியின் என் வாழ்வில் அருள்
17.நான் தேடும் செவ்வந்திப் பூவு
18.கண்மணியே பேசு
19.எனக்கு பிடித்த பாடல்
20.எங்கெங்கு நீ சென்ற போதும்
21.காலை நேரப்பூங்குயில்
22.சின்ன சின்ன வண்ணக்குயில்


Tuesday, January 13, 2015

412 கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன ?1.இந்த வானொலி தொகுப்பின் துவக்கத்திலேயே மதுரை நேயர் ஜூஸ்கடை மணிக்கண்டன் மனதை மட்டுமல்ல என் மனதையும் ஜூஸாக பிழிந்து  என் கண்ணுக்குள்ளே கண்ணீரை வரவழைத்த பாடல் இந்த பாடல் >> கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன

2.பீ.பீ குளம் நாகராஜ்,சூரியகலா அவர்களின் விருப்பமான குதுகலப்பாடல் கூட்டுக்கொரு பாட்டு இருக்கு

3.மேலூர் பாண்டித்துரை அவர்களின் மேன்மையான விருப்பபாடல் >> சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

4.கோவை ரவியின் மனதை தொட்ட ரம்மியமான பாடல் >> நீதானே நாள் தோறும் நான் பாடும் காரணம் - பாலுஜியே

5.வைகைத்தென்றல் நாகராஜ் அவர்களின் மனதைத் தொட்ட பாடல் >> தென்றல் வந்து என்னைத் தொடும்

6.கடலாடி கனகராஜ் அவர்களின் அடிமனதில் இசைத்த >> மணிக்குயில் இசைக்குதடி பாடல்.

7.மலையரசு பாண்டியன் அவர்களின் மனதை மலைக்க வைத்த விருப்பப்பாடல் >> உன்னை நினைக்காதே நேரமில்லை

8.அருப்புக்கோட்டை ராமராஜன் அவர்களின் பிரியமான பாடல் >> அட மாங்கனி பூக்குடமே (ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா)

9.கோவை பூக்கடை மணி அவர்களின் மனதை மயக்கும் மணியான பாடல் >> தங்கச்சி தங்கச்சி தங்க தங்கச்சி

10.தமிழ்நாட்டின் வானொலி நேயர்களின் மீது பாசம் வைத்த ராகினி பாஸ்கரன் அவர்களின் விருப்பப்பாடல் இதுவே >>வாழ்க்கையே வேஷம் இதில் பாசம்.

இனிமையான முத்தான பத்து மெல்லிசை பாடல்களை ஜெர்மனியில் இருந்து ப்திவு செய்து வானொலியில் ஒலிபரப்பிய அறிவிப்பாளினி ஜெர்மனி 

திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் தற்போது ஜெர்மனியில் உடலையே நடுக்க் வைக்கும் குளிரிலும் நேயர்களின் விருப்பபாடல்களை பதிவு செய்து எனக்கு அனுப்பிவைத்த அவர்களின் அன்பு உள்ளத்திற்க்கும் தமிழ்நாட்டு வானொலி நட்சத்திரங்கள் சார்பாகவும், இந்த பாசப்பறவைகள் இணையதள  நேயர்கள் சார்பாகவும் மிக்க நன்றி.


Follow by Email