Monday, February 16, 2015

413 மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது..



நீண்ட இடைவெளிக்கு பிறகு இருபத்திரண்டு பாடல்கள் அனைத்தும் பரவசமூட்டுபவை  வானொலித்தொகுப்பாக வழங்கியவர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் இனிமையான கனத்த குரலில்  ராகங்களூடன் கூடிய பாடல்களை  வானொலி சித்திரங்களாக நேயர்கள் எந்தெந்த பாடல்களில் பவனி வருகிறார்கள் என்று கேட்க விரும்பும் நேயர்கள் நிச்ச்யம் கீழே உள்ள பாடல் ப்ளேயரை  அமுக்கினால் மட்டுமே கேட்கமுடியும்.  


இந்த வானொலித்தொகுப்பை நடுநிசியில் ஒலிபரப்பி கேளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த திரு. சுதாகர் அவர்களுக்கு இணையதள மற்றும் வானொலி நேயர்கள் சார்பாக நன்றி.

தங்களின் கருத்துக்களை யாழ் சுதாகர் முகநூலிலும் வழங்கலாம்

1.சின்னஞ்சிறு வயதில்
2.என்னைத்தொட்டு
3.காளிதாசன் கண்ணதாசன்.
4.மேகம் கருக்குது.. **
5.உன் மனசுல பாட்டுதான் இருக்குது
6.பூங்காவியம் பேசும் ஓவியம்
7.சிந்து நதிக்கரை ஓரம்
8.கண்ணா வருவாயா
9.முத்தமிழ் கவியே வருக
10.புத்தம் புது பூ பூத்ததோ
11.வாவா கண்ணா வா
12.தேர் கொண்டு வந்தவன்
13.பழமுதிர் சோலை எனக்காகத்தான்
14.வானமலைப் போல
15.பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
16.ஸ்ரீ தேவியின் என் வாழ்வில் அருள்
17.நான் தேடும் செவ்வந்திப் பூவு
18.கண்மணியே பேசு
19.எனக்கு பிடித்த பாடல்
20.எங்கெங்கு நீ சென்ற போதும்
21.காலை நேரப்பூங்குயில்
22.சின்ன சின்ன வண்ணக்குயில்


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் இனிமை தான்... அதிலும் "பழமுதிர் சோலை எனக்காகத்தான்" எனக்கு எப்போதும் உற்சாகம் தரும் டானிக்...

Follow by Email