Wednesday, March 4, 2015

415 ஆடும் மயிலே ஆட்டம் எங்கே -வானொலித் தொகுப்பு





வழக்கம் போல் அறிவிப்பாளர் சந்தீப் அவர்களின் அமர்க்களமான ஒலித்தொகுப்பு இது. பாடல்கள் அனைத்தையும் கேட்டால் ஆடும் மயில் நம் மனதிலும் நர்த்தன நாட்டியம் ஆடும் என்பதில் சந்தேகம் என்ன?.  பாசப்பறவைகள் தளத்தின் நேயர்களூக்காக வழங்கிய திரு.சந்திப் அவர்களூக்கு என் நன்றி.



1.ஆடும் மயிலே ஆட்டம் எங்கே - எம்.பி.ரவிசந்த்ரன்,  ஊட்டி
2.கண் போன போக்கிலே - ஏவி.சி.முத்துக்குமார், கோவை  புதூர்
3.சிங்கார புன்னகை - மகா தேவி
4.ஒரு தாய் மக்கள் - தாஜூதீன், சுன்னாம்பு கால்வாய்
5.அங்கே வருவது யாரோ - கோவை ரவி
6.மயக்கும் மாலை பொழுது - கமலா
7.காற்றினிலே பெரும் காற்றினிலே - சையத் ரசூல், யாசிக் தாரிக்
8.கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் - வசந்தி, ஜெயந்தி
9.நான் ஏன் வரவேண்டும் - முருகானந்தம்
10.புது பெண்ணின் மனதை - சத்தியமூர்த்தி
11.கண்கள் எங்கே - சிவராமகிருஷ்னன்
12.என்னை மறந்ததேன் - குமரேசன்,மேகா



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// நான் ஏன் வரவேண்டும் // கேட்டு ரொம்ப நாளாச்சி...

நன்றி...

sandeep said...

thanks a tone sir!!

Follow by Email