Wednesday, March 4, 2015

416 மலர்ந்தும் மலராத - வானொலித் தொகுப்பு






அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் காந்தக்குரலில் ராக ஆலாபனையுடன் அதிரவைக்கும் பழைய பாடல்களின் வானொலித்தொகுப்பு இவை இந்த கீழ் கண்ட நேயர்கள் பட்டியலில் எனக்கு வேண்டி விரும்பி கேட்ட பதிவின் தலைப்பு தான் இந்த தொகுப்பு. இனைத்திருக்கும் நேயர்கள் பெயர்களூக்கு எந்தெந்த பாடல் கேட்டிருக்கிறார்கள் என்று விரும்பினால் ஒலித்தொகுப்பில் சென்று கேட்க வேண்டும்.




1.முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும் வரை
2.மலர்ந்தும் மலராத - பாசமலர்
3.பொன்மகள் வந்தாள் - சொர்க்கம்
4.உன்னைதான் நான் அறிவேன் - வாழ்க்கை படகு
5.மன்னவன் வந்தானடி - திருவ்ருட்செல்வர்
6.காதலிக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை
7.இன்பமே - இத்யக்கனி
8.கண்ணிரண்டும் மின்ன மின்ன - ஆண்டவன் கட்டளை
9.உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன்
10.மாதவி பொன் மபிலால் - இருமலர்கள்
11.ஆடாத மனமும் உண்டோ -மன்னாதி மன்னன்
12.நீ எங்கே-மன்னிப்பு
13.அன்பாலே தேடிய - தெய்வபிறவி
14.ஆகாய பந்தலிலே - பொன்னூஞ்சல்
15.வேலாலே விழிகள் - என்னைப்போல் ஒருவன்
16.சந்தனத்தில் நல்ல வாசம் - ப்ராப்தம்
17.கங்கை யமுனை - இமயம்
18.கல்லெல்லாம் மாணிக்க - ஆலயமணி
19.அழகான பொன்னு நான் - அலிபாபாவும் 40 திருடர்களும்
20.பூ  முடிப்பாள் - நெஞ்சிருக்கும் வரை
21.சத்தியமே லட்சியமா - நீலமலைத்திருடன்



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்...

DrBALA SUBRA MANIAN said...

.யாழ் சுதாகர்

அருமையான ரசிகர்..அவ்ரைப்பற்றி நிறைய எழுதவும்//

Follow by Email